Cine Bits

2.0 படம் மே மாதம் வெளியீடு.

Tags: Rajini    Sangar    2.0    Enthiran    Theluku    Tamil   
Slug: 20 image release in may

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்ற காரணத்தால் படம் வெளியிடும் தேதியை ஜனவரி 25 என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் கிராபிக்ஸ் வேலை இன்னும் முடியாத காரணத்தால் தேதியை மாற்றி ஏப்ரல் மாதம் என அறிவித்து மீண்டும் மாற்றி மே மாதத்திற்கு வெளியீடு என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் ஷங்கர் இந்த செய்தியை உறுதிசெய்யவில்லை என்றபோதும், இந்த  செய்தியை அப்படக்குழு இதுவரை மறுக்கவில்லை.

 

sub news
Posted By
sumithra

Wednesday, January 31, 2018

Other Cine Bits

 Tuesday, January 30, 2018

நடிகை ஸ்ரேயா நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார்.தற்போது தெலுங்கில் மோகன்பாபு இரண்டு வேடத்தில் நடித்துள்ள காயத்திரி படத்தில் நடித்திருக்கிறார். இந்த காயத்திரி படத்தில் முதன் மு ...

, shriya, Mohan pabu, Aravinsamy, Naragasuran, Kayathiri

Read More


 Monday, January 29, 2018

ரன்வீர் சிங் நடித்த பத்மாவத் படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டும்,பாராட்டப்பட்டும்  வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவரிடம் ஆங்கில மொழி படங்களில் நடிக் ...

Ranvir sing, Kulli Pai, Simba

Read More


 Monday, January 29, 2018

விஜய் சேதுபதி தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு கையில் 6 படங்களை வைத்திருக்கிறார். அவர் நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ளது. 'இடம் பொருள ...

, Vijay Sethupathi , Manirathinam, Junga, Sithakathi, Super Tilaksh

Read More


 Saturday, January 27, 2018

அனுஷ்கா பாகமதி படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் கேரளாவுக்கு சென்றிருந்த போது சம்பள முரண்பாடு குறித்து கேட்கப்பட்டபோது அவர் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது என்பது சரிதான் என்றும், ஒரு ...

anushka

Read More


 Saturday, January 27, 2018

அஞ்சலி கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழில் பிசியாக நடித்து வந்த சமயத்தில்  மலையாளத்தில் 'பையன்ஸ்' என்கிற படத்தில் ஜெயசூர்யாவிற்கு ஜோடியாக முதன்முறையாக அறிமுகமானார். இதனை அடுத் ...

, Anjali, Pijimenan

Read More


Top