Cine Bits

தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலைக்கு நடிகர் கமல்ஹாசன் போட்ட டுவிட்.

Tags: Kamal Hassan   
Slug: Actor kamal hassan tweeted for the suicide of producer ashok kumar

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் உள்ள ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் இப்போதும் பலரால் மறக்க முடியாத ஒரு விஷயம். அதேபோல் தற்போது சினிமாவிலும் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம் சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், அசோக்குமார் பற்றி டுவிட் செய்துள்ளார்.

sub news
Posted By
yarunraj

Thursday, November 23, 2017

Other Cine Bits

 Friday, November 17, 2017

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக பேசியுள்ளார். இது தனக்கு எட்டாவது முறையாக நடந்துள்ளது. தோற்றத்தை வைத்தே ஒருவரை பற்றி சந்தேகப்படுவது நிறுத்தப்படவேண்டும் என  ட்விட்டரில் தன் ஆதங்கத்தை பதிவு செய்து ...


 Friday, November 17, 2017

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை தனி ஒரு மனிதனாக சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுபவரான டிராபிக் ராமசாமியின் கதை இப்போது திரைப்படமாகிறது. இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார். இவர்கள் தவிர ஹீரோவாக ஆர்.கே.சுரேசும் அவருக்கு ஜோடியாக உபாஷனாவும், அம்பிகா, லிவிங்ஸ்டன், இமா ...


 Tuesday, November 14, 2017

பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தின் ஆடியோ விழாவின்போது அந்த படம் சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை திரையிட்ட  நிலையில்,  நவம்பர் 15-ந்தேதி வெளியாகும் அண்ணாதுரை படத்தின் ஆடியோ விழாவின்போதும் பத்து நிமிட படக்காட்சிகளை மீடியாக்களுக்கு திரையிட்டு காண்பிக்க உள்ளார் விஜய் ஆண்டனி. தெலுங்கிலும் இதேப்போன்று 10 நிமிட காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.படம் நவம்பர் 30 ம் த ...


 Monday, November 13, 2017

 சிவகார்த்திகேயன் நடிப்பில் , நயன்தாரா முதன்முறையாக இணையும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவுபெற்றுள்ளது.கடைசி நாளில் எடுத்த செல்பியை ட்விட்டரில் வெளிட்டார் நடிகர் RJ பாலாஜி.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகாக வெளியாகவுள்ள இந்த படத்திற்காக அனிருத் இசையமைத்த இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

...

 Saturday, November 11, 2017

தெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் தேவனகொண்டா, ஷாலினி பாண்டே நடித்தனர். ரதன் இசை அமைத்திருந்தார், ராஜு தோட்டா ஒளிப்பதிவு செய்திருந்தார். காதல், படிப்பு இரண்டிலும் தோல்வி அடைந்த ஒருவனை அதிலிருந்து ஒரு பெண் மீட்பதான கதை. சதாரண கதை என்றாலும், அது சொல்லப்பட்ட திரைக்கதைக்காக வெற்றி பெற்ற படம்.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பாலா இயக்குகிறார். விக்ரம் ...


Top