Cine Bits

ஆர்யாவின் அடுத்த​ பட​ டைட்டில் வெளியானது

Tags: Arya    santhosh jeyakumar    kajinikanth    shayisha   
Slug: Aryas next film title was released

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளபக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில் வெளியான 'ஹரஹர மகாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் இந்த​ படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'வனமகன்' நாயகி சாயிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்திற்கு 'கஜினிகாந்த்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படம் குறித்த முழு விபரம் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sub news
Posted By
Nihi

Wednesday, November 29, 2017

Other Cine Bits

 Wednesday, November 29, 2017

சேதுராமன் இயக்கத்தில்  நகைச்சுவைத் திரைப்படம் சக்கா போடு போடு ராஜா, வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார். சந்தானம், வைபவி ஷந்திலியா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முதன்முறையாக, STR சக்கா போடு போடு ராஜா திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் இசை வெளிட்டு விழா "கலைவாணர் அரங்கதில்" டிசம்பர் 6,2017 வெளிட்டு

...

 Tuesday, November 28, 2017

விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன்  படத்திற்கு பிறகு  மெர்சல் படத்திற்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 62வது படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நயன்தாரா, ரகுல்பிரீத் சிங் போன்ற நடிகைகள் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இசையமைப்பது யார் என்பது சஸ்பென்சாக உள்ளது.

 

...

 Thursday, November 23, 2017

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் உள்ள ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் இப்போதும் பலரால் மறக்க முடியாத ஒரு விஷயம். அதேபோல் தற்போது சினிமாவிலும் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம் சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், அசோக்குமார் பற்றி டுவிட் செய்துள்ளார்.

...

 Friday, November 17, 2017

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக பேசியுள்ளார். இது தனக்கு எட்டாவது முறையாக நடந்துள்ளது. தோற்றத்தை வைத்தே ஒருவரை பற்றி சந்தேகப்படுவது நிறுத்தப்படவேண்டும் என  ட்விட்டரில் தன் ஆதங்கத்தை பதிவு செய்து ...


 Friday, November 17, 2017

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை தனி ஒரு மனிதனாக சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுபவரான டிராபிக் ராமசாமியின் கதை இப்போது திரைப்படமாகிறது. இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார். இவர்கள் தவிர ஹீரோவாக ஆர்.கே.சுரேசும் அவருக்கு ஜோடியாக உபாஷனாவும், அம்பிகா, லிவிங்ஸ்டன், இமா ...


Top