Cine Bits

எந்திரன் 2.0'வில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட இந்த நடிகருக்கு தான் சம்பளம் அதிகமா?

Tags: Rajini   
Slug: Is this actor more than the superstar rajini in endhiran 20

அடுத்த வருடம் ஒட்டுமொத்தமாக இந்தியாவே எதிர்பார்க்கும் படம் ரஜினியின் எந்திரன் 2.0 தான். இயக்குனர் ஷங்கர் தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியை விட அக்ஷய் குமாருக்கு தான் சம்பளம் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷ்ய் குமார் ஒரு நாளுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார், மொத்த தொகையை கணக்கிட்டால் ரஜினியை விட அதிகம் வரும். 2018 ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

sub news
Posted By
saran

Saturday, May 6, 2017

Other Cine Bits

 Saturday, May 6, 2017

 வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் அறிகுறியாக, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார் கமல். இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. இதில் சில முக்கிய காட்சிகளை சென்னையிலுள்ள ராணுவ பயிற்சி முகாமுக்குள் படமாக்க கமலுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

சென்னை ராணுவ பயிற்சி முகாமில் படப்பிடிப்பை முடி ...


 Friday, May 5, 2017

தனுஷ் நடிப்பதற்கு கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இருப்பினும் ‘ப.பாண்டி’ என்ற படத்தை இயக்கி, அதிலும் வெற்றி கண்டார். இந்நிலையில், அடுத்ததாக தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ்.வேலையில்லா பட்டதாரி-2 பாகத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக அவர் ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆயத்தமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 14-ந் தேதி மு ...


 Thursday, May 4, 2017

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவர் நடித்துள்ள பாகுபலி 2 படம் தற்போது, அமெரிக்க பாக்ஸ்ஆபிஸில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.இதுஒருபுறமிருக்க பிரபாஸ் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் தினம்தோறும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது. அவரின் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்துள்ள நிலையில், அவர் இதுவரை 6000 முறைகளுக்கு மேல் திருமண ப்ரொபோசல்களை நிராகரித்த ...


 Thursday, May 4, 2017

'இசைஞானி' இளையராஜா  இசையில்  எஸ். பாணி இயக்கியிருக்கும் படம், ‘எங்க அம்மா ராணி’.  இந்த படத்தில் தன்ஷிகா, நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.கே ஃபிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாக தன்ஷிகா நடித்துள்ளார்.இந்த படம் மே 5 ம் தேதி ரிலீஸ் ஆகஇருக்கிறது.

...

 Tuesday, May 2, 2017

கடந்த வெள்ளியன்று வெளியான​ 'பாகுபலி 2' போட்டியே இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள 90% திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது. அதேபோல் வசூலிலும் இந்த படம் மற்ற இந்திய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தின் பரபரப்பிலும் தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' படத்தின் வசூல் கடந்த வாரம் சிறப்பாக இருந்ததாக ப ...


Top