Cine Bits

சாம்.சி.எஸ்ஸி இசையமைப்பதற்கு பட வாய்ப்புகள் குவிகிறது.

Tags: Ajith    sam    Mogan lal    Samcc is accumulating film opportunities

சாம்.சி.எஸ்ஸியின் இசை  "விக்கரம் வேதா" படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம். இந்த படம் வெளியானபோது இவர் உருவாக்கிய இசை மிகவும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு பல  படங்களுக்கு இசையமைக்க  வாய்ப்பு வந்துள்ளது. அஜித்தின் விசுவாசம், மோகன் லாலின் ஓடியன், ஆகிய படங்களில் இசையமைக்க வாய்ப்பு  கிடைத்திருக்கிறது. ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய வரும் ஓடியன் படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்த நிலையில் இவர் இசையமைக்க  இணைந்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படமாம். கேரளாவில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். இந்த படத்திக்காக மோகன் லால் தனது உடல் எடையை குறைத்து கொண்டு நடித்து வருகிறார்

sub news
Posted By
sumithra

Tuesday, January 9, 2018

Other Cine Bits

 Tuesday, January 9, 2018

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் சூப்பர் ஹிட்டாக 3 வாரம்  திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்குனருக்கு விரைவில் அஜித் படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக செய் ...

Read More


 Monday, January 8, 2018

ஒளிப்பதிவாளர்  பி.ஜி.முத்தையா இயக்கத்தில் ஜல்லிக்கட்டை  மையபடுத்தி    விஜயகாந்தின்  மகன் ஷண்முக  பாண்டியன் நடித்துள்ள  "மதுரவீரன்" படம் எடு ...

Read More


 Monday, January 8, 2018

பூபதி பாண்டியன்  இயக்கத்தில்  விமல்  நடித்து, தயாரித்துள்ள  படம் மன்னர் வகையறா. இதில் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர்,ஜெயபிரகாஷ், ரோபோ  சங ...

Read More


 Monday, January 8, 2018

KEE  is the new upcoming film directed by Kalees and team to entertain audience. Regarding the release date of Kee the team has let out an official confirmation that KEE will hit the screens o ...

Read More


 Monday, January 8, 2018

It would find its takers among the mess. If you recall after the demise of former CM jayalalitha a year back the kollywood stars are very forthcoming in taking on the rulling party and also renderi ...

Read More


Top