Cine Bits

விரைவில் மீண்டும் சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா கூட்டணி?

Tags: Sivakarthikeyan   
Slug: Soon again sivakarthikeyan mohan raja team

மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் இப்படம் உருவான விதம் பற்றி இயக்குநர் மோகன்ராஜா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் பேசினர். தனிஒருவன் படம் பார்த்தபிறகு இயக்குனர் மோகன்ராஜாவை நேரில் சந்தித்து தனக்கும் அப்படி ஒரு படம் வேண்டும் என கேட்டுள்ளார். 'அதை ஏற்றுக்கொண்டு உருவானது தான் வேலைக்காரன்' என சிவகார்த்திகேயன் கூறினார். மேலும் இயக்குனர் மோகன் ராஜா, சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் விரைவில் இணையவுள்ளதாக மேடையிலேயே அறிவித்தார்.

sub news
Posted By
yarunraj

Monday, December 4, 2017

Other Cine Bits

 Friday, December 1, 2017

சூரிய நடிப்பில்  விக்னேஷ் இயக்கதில் கே. இ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்" திரைப்படமாகும். இப்படத்தின் டீசர் வெளிட்டு இருக்கிறது படக்குழு link : https://www.youtube.com/watch?v=hYM_iZII4U4

...

 Thursday, November 30, 2017

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் "ஒரு நல்லா நால் பாத்து சொல்றேன் " படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதிவின் கதாபாத்திரம் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கிறார். இன்று இப்படத்தின் டீஸரை படகுழுவினர் வெளியிட்டனர்.

Teaser link :https://www.youtube.com/watch?v=Ta3Yruzx_lA

...

 Wednesday, November 29, 2017

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளபக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில் வெளியான 'ஹரஹர மகாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் இந்த​ படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'வனமகன்' நாயகி சாயிஷா நடிக்க ...


 Wednesday, November 29, 2017

சேதுராமன் இயக்கத்தில்  நகைச்சுவைத் திரைப்படம் சக்கா போடு போடு ராஜா, வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார். சந்தானம், வைபவி ஷந்திலியா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முதன்முறையாக, STR சக்கா போடு போடு ராஜா திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் இசை வெளிட்டு விழா "கலைவாணர் அரங்கதில்" டிசம்பர் 6,2017 வெளிட்டு

...

 Tuesday, November 28, 2017

விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன்  படத்திற்கு பிறகு  மெர்சல் படத்திற்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 62வது படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நயன்தாரா, ரகுல்பிரீத் சிங் போன்ற நடிகைகள் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இசையமைப்பது யார் என்பது சஸ்பென்சாக உள்ளது.

 

...

Top