Cine Bits

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர்!

Tags: Santosh Narayanan    The famous music composer who was insulted at the australian airport

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக பேசியுள்ளார். இது தனக்கு எட்டாவது முறையாக நடந்துள்ளது. தோற்றத்தை வைத்தே ஒருவரை பற்றி சந்தேகப்படுவது நிறுத்தப்படவேண்டும் என  ட்விட்டரில் தன் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

sub news
Posted By
yarunraj

Friday, November 17, 2017

Other Cine Bits

 Friday, November 17, 2017

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை தனி ஒரு மனிதனாக சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுபவரான டிராபிக் ராமசாமியின் கதை இப்போது திரைப்படமா ...

Read More


 Tuesday, November 14, 2017

பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தின் ஆடியோ விழாவின்போது அந்த படம் சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை திரையிட்ட  நிலையில்,  நவம்பர் 15-ந்தேதி வெளியாகும் அண்ணாதுரை ...

Read More


 Monday, November 13, 2017

 சிவகார்த்திகேயன் நடிப்பில் , நயன்தாரா முதன்முறையாக இணையும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவுபெற்றுள்ளது.கடைசி நாளில் எடுத்த செல்பியை ட்விட்டரில் வெளிட்டார் நடிகர் RJ பாலாஜி.கிறிஸ்த ...

Read More


 Saturday, November 11, 2017

தெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் தேவனகொண்டா, ஷாலினி பாண்டே நடித்தனர். ரதன் இசை அமைத்திருந்தார், ராஜு தோட்டா ஒளிப்பதிவு செய்திருந்தார். காதல், படிப்பு இரண்டிலும் தோல்வி அடைந்த ...

Read More


 Friday, November 10, 2017

தீபாவளிக்கு வெளியாகிய விஜய்யின் படம் "மெர்சல்",  வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தற்போது இப்படம் "அதிரிந்தி" என்ற பெயரில் தெலுங்கில் நேற்று வெளியாகியுள்ளது. இப்போது வரைக்கும் ...

Read More


Top