Cine Bits

விமலின் மன்னர் வகையறா படத்திற்கு திரையரங்கு கிடைக்கவில்லை.

Tags: Vimal    Theater is not available for vimalan vayaliraja movie

பூபதி பாண்டியன்  இயக்கத்தில்  விமல்  நடித்து, தயாரித்துள்ள  படம் மன்னர் வகையறா. இதில் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர்,ஜெயபிரகாஷ், ரோபோ  சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி, ரித்திகா  உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் ஜாக்ஸ்  பிஜாய்  இசை அமைத்துள்ளார்.  இந்த படத்தில் அதிக நட்சத்திரங்கள்   நடித்திருப்பதாலும், பெரிய  பட்ஜெட்  என்பதாலும் நீண்ட நாள் தயாரித்து  தற்போது பொங்கல்  பண்டிகையையொட்டி  படம் வெளிவருகிறது.  ஆனால்  திரையரங்கில்  சூர்யாவின்  தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச்  ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால்,  விமலின் படத்திற்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதனை அடுத்து  விமல்  திரையரங்கு உரிமையாளர்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில்  மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரைப்பட  விநியோகிப்பவர்களுக்கு, திரையரங்கு   உரிமையாளர்களுக்கு  வணக்கம்.  நீங்கள் கொடுத்த  அன்பினாலும், ஆதரவினாலும்  நான்  24 படங்கள் நடித்து விட்டேன்  தற்போது  உருவாக்கி  உள்ள  மன்னர் வகையறா   எனது 25 படம் இதில் இரண்டு ஆண்டு உழைப்பை  கொடுத்திருக்கிறேன். உங்கள் வீட்டு  பிள்ளையாகிய என்னை  அரவணைத்து திரையரங்கில் எனது படத்தை  திரையிட்டு  மீண்டும் அன்பும், ஆதரவையும்   தருமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்  என்று எழுதியுள்ளார்.

sub news
Posted By
sumithra

Monday, January 8, 2018

Other Cine Bits

 Monday, January 8, 2018

KEE  is the new upcoming film directed by Kalees and team to entertain audience. Regarding the release date of Kee the team has let out an official confirmation that KEE will hit the screens o ...

Read More


 Monday, January 8, 2018

It would find its takers among the mess. If you recall after the demise of former CM jayalalitha a year back the kollywood stars are very forthcoming in taking on the rulling party and also renderi ...

Read More


 Monday, January 8, 2018

Its now learnt that Julie would be portraying the role of a social activist in the as yet untitled film while the new kid on the block public star durai sundakar would play a wily cop opposite her. ...

Read More


 Saturday, January 6, 2018

சூரியாவின் "தானா சேர்ந்த கூட்டம்" படம் அடுத்த வரம்  வெளியாகவுள்ளது.  இவர்  இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில்  நடிக்கவுள்ளார், படத்தின் பூஜை  சமீபத்தில் ...

Read More


 Friday, January 5, 2018

சக்தி  செளந்திரராஜன் இயக்கியுள்ள டிக் டிக் டிக் படத்தில்  ஜெயம் ரவி, நிவேதா, பேதுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு விழா நேற்று நடந்தது, இதில் படக்குழுவினர்கள் ...

Read More


Top