Cine Bits

விஜய் 62வது படத்தில் இசையமைப்பாளர் யார் ?

Tags: Vijay   
Slug: Who is the composer of vijay 62nd film

விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன்  படத்திற்கு பிறகு  மெர்சல் படத்திற்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 62வது படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நயன்தாரா, ரகுல்பிரீத் சிங் போன்ற நடிகைகள் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இசையமைப்பது யார் என்பது சஸ்பென்சாக உள்ளது.

 

sub news
Posted By
saran

Tuesday, November 28, 2017

Other Cine Bits

 Thursday, November 23, 2017

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் உள்ள ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் இப்போதும் பலரால் மறக்க முடியாத ஒரு விஷயம். அதேபோல் தற்போது சினிமாவிலும் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமா ...

Kamal Hassan

Read More


 Friday, November 17, 2017

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒ ...

Santosh Narayanan

Read More


 Friday, November 17, 2017

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை தனி ஒரு மனிதனாக சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுபவரான டிராபிக் ராமசாமியின் கதை இப்போது திரைப்படமா ...

Vijay Antony

Read More


 Tuesday, November 14, 2017

பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தின் ஆடியோ விழாவின்போது அந்த படம் சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை திரையிட்ட  நிலையில்,  நவம்பர் 15-ந்தேதி வெளியாகும் அண்ணாதுரை ...

Annadurai

Read More


 Monday, November 13, 2017

 சிவகார்த்திகேயன் நடிப்பில் , நயன்தாரா முதன்முறையாக இணையும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவுபெற்றுள்ளது.கடைசி நாளில் எடுத்த செல்பியை ட்விட்டரில் வெளிட்டார் நடிகர் RJ பாலாஜி.கிறிஸ்த ...

Velaikkaran

Read More


Top