Cine Events

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது.

Tags: AM.JI.R   
Slug: Mgr centennial ceremony was held at the chennai kalaivanan arena on behalf of south indian film officer

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில்  சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள்  தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். அவர்களுக்கு  நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய  இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பல்கலை கழகத்தின்  வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்  சங்க தலைவர்  விஷால் முன்னிலையில் விஜயகாந்த்  எம்.சி.ஆர் சிலையை திறந்து  வைத்தார். இதில் நடிகர் சங்க தலைவர்கள், செயலாளர்கள், துணை செயலாளர்கள்  என  நடிகர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்சியில்  சங்கர் கணேஷ்  இன்னிசை  கச்சேரி நடந்தது.

sub news
Posted By
sumithra

Friday, January 5, 2018

Other Cine Events

 Friday, January 5, 2018

The grand nadigar  sangam event  titled  natchathira   vizha on Malaysia all kollywood stars  are set to descend. Names as rajinikanth, kamal Hassan, suriya, vikaram, ...

Ajith , vijay, Thala , Thalapathy , Natchathira vizha

Read More


 Monday, December 18, 2017

சார்லி சாப்ளின் இரண்டாவது பகுதி 2002 ஆம் ஆண்டில் பிரபுதேவாவுடன் இணைந்த பிரபு, தொடர்ச்சியாக மீண்டும் திரும்பியுள்ளார். ஷக்தி சிதம்பரம் மீண்டும் இயக்குனராக நடிக்கிறார் .இசையமைக்கிறார் அமரர், அதே நேரத ...

Prabhu, joins Charlie, Prabhudheva

Read More


 Monday, December 4, 2017

நேற்று நடந்த வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உருகமாக பேசினார்.தனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு தான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம் தான் வேலைக்காரன் என சிவகார்த்திகேயன் பேசினார்.

மேலும் தான் இனி விளம்பரங்களில் எப்போதுமே நடிக்கப்போவதில்லை என சிவகார்த்திகேயன் மேடையிலேயே அறிவித்தார். ஆனால் இந்த முடிவெடுத்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

...

 Thursday, November 30, 2017

தமிழ் சினிமாவில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹிப்ஹாப் ஆதியும் தன்னுட ...


 Wednesday, November 29, 2017

கோவாவில் நடந்து சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள் பற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 2017ம் ஆண்டின் சிறந்த சினிமா பெர்சனாலிட்டி விருது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்காக தங்க மயில் விருது, ராபின் கேம்பிஸ்லோ இயக்கிய 120பிபிஎம் என்ற படத்திற்கு கிடைத்தது.

கனடா இயக்குனர் ஆடம் எகோயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த இய ...


Top