Cine Events

2017 கோவா திரைப்பட​ விருது வழங்கிய​ பட்டியல் வெளியிடு

Tags: Film Award   
Slug: Post a list of the 2017 goa film award

கோவாவில் நடந்து சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள் பற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 2017ம் ஆண்டின் சிறந்த சினிமா பெர்சனாலிட்டி விருது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்காக தங்க மயில் விருது, ராபின் கேம்பிஸ்லோ இயக்கிய 120பிபிஎம் என்ற படத்திற்கு கிடைத்தது.

கனடா இயக்குனர் ஆடம் எகோயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருது ஏஞ்சல்ஸ் வியர் வொய்ட் என்ற சீன படத்தை இயக்கிய விவின் க்யூவிக்கு கிடைத்தது.

சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது ராபின் கேம்பிஸ்லோ இயக்கிய 120பிபிஎம் படத்தில் நடித்த நேவால் பெரோசுக்கு கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது டேக் ஆப் என்ற மலையாளப் படத்தில் நடித்த பார்வதிக்கு கிடைத்து.

சிறந்த அறிமுக இயக்குனருக்கான வெள்ளி மயில் விருது டார்க் ஸ்கல் என்ற படத்தை இயக்கி கிரோ ரஸேவுக்கு கிடைத்தது.

 

sub news
Posted By
Nihi

Wednesday, November 29, 2017

Other Cine Events

 Wednesday, November 29, 2017

சிம்புவும் தனுஷீம் நெருங்கிய​ நண்பர்கள். ஆனால், இவர்கள் எப்போது சண்டை போடுவர், எப்போது நட்பாக​ இருப்பர் என்று தெரியாது. இந்நிலையில் பல வருடங்களாக​ விடிவி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா.

இந்த படத்தின் மூலம் சிம்பு, இசை அமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். டிசம்பர் 22 அன்று ரிலீசாகவிருக்கும் இந்த படத்தின் பாடல ...


 Wednesday, November 22, 2017

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நாகசசரன். அரிந்த் ஸ்வாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் மற்றும் இண்டிரைத் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பார்வை படத்தின் இயக்குனர் த்விட்டேர் வெளிட்டார்

...

 Tuesday, November 14, 2017

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார் நடித்துள்ள படம் 2.O. இந்த படத்தின் இசை வெளியீடு விழா   சில வாரங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்றது.
 இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்  வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், 2.0 படத்தின் டீசர் நவம்பர் 22-ந்தேதி ஐதராபாத்திலும் மற்றும் டிரைலர் டிசம்பர் 12-ந்தேதி சென்னையிலும்  வெளியிடயிருப்பதாக&nb ...


 Wednesday, November 8, 2017

அனுஷ்கா ஷெட்டி இயக்குநர் ஜி அஷோக் உடன் கைகோர்த்துள்ளார் ஹாரர் காமெடி படம் பாக்மதி. இந்த படத்தில் அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் உள்பட பல முக்கிய பிரபலங் களும நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்துள்ளார். ஜனவரி மாதம் சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது.

...

 Monday, October 16, 2017

விஜய்யின் மெர்சல் படத்தில் ரிசர்வேஷன் தொடங்கி நடந்துவருகிறது. இப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தொடர்பாக சிக்கல் இன்னும் நீடிக்கிறது.  இந்நிலையிலும் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் ரீசர்வ் செய்துவருகின்றனர். நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் முன்பதிவு தொடங்கி 20 நிமிடத்தில் விற்று தீர்ந்துவிட்டதாம். வழக்கமாகி ரிலீஸுக்கு முந்தைய நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பு தான் FDFS டிக் ...


Top