Cine Events

டீசர், டிரைலர் வெளியீடு தேதி மாற்றம்

Tags: 2.0    Rajini    shankar   
Slug: Rajinikanth 20 date changed here is when akshay kumar rajini starrer teaser and trailer may release

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார் நடித்துள்ள படம் 2.O. இந்த படத்தின் இசை வெளியீடு விழா   சில வாரங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்றது.
 இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்  வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், 2.0 படத்தின் டீசர் நவம்பர் 22-ந்தேதி ஐதராபாத்திலும் மற்றும் டிரைலர் டிசம்பர் 12-ந்தேதி சென்னையிலும்  வெளியிடயிருப்பதாக  முன்பு  அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது டீசர், டிரைலர் வெளியீடு தேதிகள் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் என்னவென்று  தெரிவிக்கப்படவில்லை.

sub news
Posted By
saran

Tuesday, November 14, 2017

Other Cine Events

 Wednesday, November 8, 2017

அனுஷ்கா ஷெட்டி இயக்குநர் ஜி அஷோக் உடன் கைகோர்த்துள்ளார் ஹாரர் காமெடி படம் பாக்மதி. இந்த படத்தில் அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் உள்பட பல முக்கிய பிரபலங் களும நடித்திருக்கிறார்கள். த ...

anushka

Read More


 Monday, October 16, 2017

விஜய்யின் மெர்சல் படத்தில் ரிசர்வேஷன் தொடங்கி நடந்துவருகிறது. இப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தொடர்பாக சிக்கல் இன்னும் நீடிக்கிறது.  இந்நிலையிலும் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன ...

Vijay

Read More


 Monday, August 21, 2017

அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தே ...

mersal audio launch

Read More


 Thursday, August 17, 2017

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டிய ...

Vivegam

Read More


 Thursday, August 3, 2017

விக்ராந்த்  நடித்துள்ள 'அறம் செய்து பழகு' சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடனேயே, அதாவது அறம் செய்து பழகு படம் வெளியாவதற்கு முன்பாகவே ...

Sushindran

Read More


Top