Cine Events

வெளியானது சிவாவின் "விவேகம்" டிரைலர்

Tags: Vivegam   
Slug: Vivegam trailer was released

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தல ரசிகர்கள் டிரைலர் லிங்க்  : https://www.youtube.com/watch?v=yJdHR8nCYWk

sub news
Posted By
saran

Thursday, August 17, 2017

Other Cine Events

 Thursday, August 3, 2017

விக்ராந்த்  நடித்துள்ள 'அறம் செய்து பழகு' சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடனேயே, அதாவது அறம் செய்து பழகு படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கினார் சுசீந்திரன். தற்போது ஏறக்குறைய 60 சதவிகித படப்பிடிப்புகளை முடித்து விட்டார்!

தற்போது இயக்கி வரும் புதிய படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களே நடிக்க ...


 Wednesday, July 26, 2017

பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தனி மனிதனாக அரசியல் கட்சிகளையும், அரசையும் எதிர்த்து போராடி திக்குமுக்காடச் செய்து வருகிறார். அவரது வாழ்க்கை சினிமாவாகிறது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்குகிறார். கிரீன் சிக்னல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.என் உதவி இயக்குனரும், பல குறும்படங்களை இயக்கியவருமான ...


 Saturday, July 22, 2017

" டிக் டிக் டிக் " ஒரு விஞ்ஞான கற்பனை கதை. விண்வெளி ஆய்வுக்காக ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரரான ஜெயம்ரவி, விண்வெளியில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. 90 சதவிகிதம் கிராபிக்ஸ் பயன்படுத்தப்படும் கதை. பெரும்பாலான படப்பிடிப்புகள் இதற்கென பூந்தமல்லியை அடுத்த ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் தனியாக உருவாக்கப்பட்டுள்ள கிரீன் மேட ...


 Friday, July 21, 2017

கொம்பன் படத்துக்குப் பிறகு வெற்றிப்படங்களைக் கொடுக்காததினால் கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்து சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அதனால் சதுரங்க வேட்டை  வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று  படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் கார்த்தி.

கார்த்திக்கு ஜோடியாக  இப்படத்தில்  ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித் ...


 Thursday, July 20, 2017

விஐபி2 விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தற்போது தன் முதல் ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir'ல் நடித்துவருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முற்றிலும் முடிந்துவிட்டதாக தனுஷ் தனது டுவிட்டரில் தகவ ...


Top