Cine Events

 Friday, July 21, 2017

கொம்பன் படத்துக்குப் பிறகு வெற்றிப்படங்களைக் கொடுக்காததினால் கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்து சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அதனால் சதுரங்க வேட்டை  வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று  படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் கார்த்தி.

கார்த்திக்கு ஜோடியாக  இப்படத்தில்  ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித் ...

Karthi , Thiran Power One

Read More


 Thursday, July 20, 2017

விஐபி2 விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தற்போது தன் முதல் ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir'ல் நடித்துவருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முற்றிலும் முடிந்துவிட்டதாக தனுஷ் தனது டுவிட்டரில் தகவ ...

Dhanush, The Extraordinary Journey of the Fakir'

Read More


 Wednesday, July 19, 2017

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கின்றனர்.  அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஐதராபாத்தில் அஜித் டப்பிங் பேசிக்கொண்டிருக்க, சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க ப ...

Ajith , Vivegam

Read More


 Friday, July 14, 2017

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை பார்த்த, தமிழ் சினிமா ரசிகர்கள், அதில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி, தமிழ் படங்களில் நடிக்க மாட்டாரா என, ஏங்கினர். சரியான கதை அமையாததால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் சாய் பல்லவி.விஜய் இயக்கும், கரு என்ற படத்தில், பிரபுதேவா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறாராம்.

'நடனத்தில் அசாத்திய திறமை வாய்ந்த பிரபுதேவாவும், சாய் பல்லவியும் நடிப் ...

Sai Pallavi

Read More


 Wednesday, July 12, 2017

கழுகு பட  ஹீரோ வருகிற 14ந் தேதி அவர் நடித்துள்ள பண்டிகை படம் வெளிவருகிறது. இந்தப் படம் தனக்கு பெரிய ஹீரோ அந்தஸ்தை உருவாக்கி தரும் என்று நம்புகிறார் கிருஷ்ணா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தருகிறது.

இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ ...

, pandigai

Read More


 Monday, July 10, 2017

'தெறி' வெற்றிப் படத்தை தொடர்ந்து  அட்லியும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் - 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  தீபாவளிக்கு முன்னிட்டு மெர்சல் படம் வெளியாகவிருக்கிறது. எனவே படத்தின் டப்பிங் பணிகள்  தொடங்கியது. சென்னையி ...

vijay, Atlee

Read More


 Saturday, July 8, 2017

4 நாட்களாக நடந்து வந்த தியேட்டர் மூடல் போராட்டத்தை முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு கேளிக்கை விரிவிதிப்பை தற்காலிகாக ஒத்தி வைத்துள்ளது. வரிவிதிப்பு குறித்து விவாதித்து முடிவு செய்ய குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம்.

...
Entertainment taxonomy

Read More


 Friday, June 30, 2017

ரங்கூன் படம் , கவுதம் கார்த்திக்கின் திறமையை, ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் கவுதம். இந்த உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், இவன் தந்திரன் படம், இன்று வெளியாகிறது.

ஆக் ஷன், காமெடி, காதல் கலந்த இந்த படமும், தனக்கு வெற்றியைத் தேடி தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் கவுதம்,

...
ivan thanthiran, Gautham karthik

Read More


 Tuesday, June 27, 2017

சென்னை 28 இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் பார்ட்டி. அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, சம்பத், கயல் சந்திரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

Party movie First Look : https://www.youtube.com/watch?v=8sbK8PXpZow

...
Venkat prabhu

Read More


 Thursday, June 22, 2017

ஓரம்போ, வ குவார்ட்டர் கட்டிங் போன்ற படங்களை  இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்களது இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் 'விக்ரம் வேதா'.  இப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாக நடிக்க, விஜய்சேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார்.

முதன் முதலாக மாதவனும், விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்கும் இப்படத்தின் டிரைலர்&nb ...

Vijay Sethupathi , madhavan, vikram veda

Read More


Top