Cine Events

 Wednesday, June 21, 2017

வேலையில்லா பட்டதாரி. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க தனுஷ் நடித்து வருகிறார். படத்தில் பாலிவுட் நாயகி கஜோல் தமிழில் களமிறங்குகிறார்.படத்தின் ஃபஸ்ட் லுக், டீஸர் ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வரும் ஜுன் 25ம் தேதி வெளியாக இருக்கிறதாம். இதனை தனுஷே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

...
dhanush, vip 2

Read More


 Wednesday, June 21, 2017

சிம்பு நடித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதே ஆச்சர்யம். அந்த ஆச்சரயத்தை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது  மைக்கேல் ராயப்பன்  தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். இந்தப் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது. படம் ரெடியான கையோடு தணிக்கைக்கு அனுப்பி சான்றிதழும் பெற்றுவிட்டார்.

அடுத்த கட்டமாக, அன்பானவன் அசராதவன் அடங்கா ...

Aaa's film is released on June 23rd

Read More


 Tuesday, June 20, 2017

சமீபத்தில் புதுமுக இயக்குநர் ஆர்கே.சரவன் இயக்கத்தில், நடிகர்கள்: ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் மரகத நாணயம். இதுவும் பேய் படம் தான் என்றாலும் அதை முற்றிலும் புதிய கோணத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படி காமெடியாக சொல்லியிருந்தார் இயக்குநர். இதனால் விமர்சகர்கள் மத்தியிலும் இப்படம் பாராட்டை பெற்றது. ஆனால் படத்திற்கு போதும ...

maragadha naanayam

Read More


 Monday, June 19, 2017

நடிகை விஜயலட்சுமி தயாரிக்க அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் பண்டிகை. கிருஷ்ணா, ஆனந்தி நடிக்கிறார்கள். ஆர்.எச்.விக்ரம் இசை அமைத்துள்ளார், அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

படத்தின் கதை கரு : சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல்  தான் பண்டிகை. காதலிலும் ...

pandigai, Kreshna, Anandhi

Read More


 Saturday, June 17, 2017

நடிகர்கள் ஜெய்யும் - அஞ்சலியும் காதலிப்பதாக நீண்டகாலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை இருவரும் மறுக்கவும் இல்லை, உண்மை என்று கூறவும் இல்லை. தற்போது இருவரும் "பலூன்" படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெய்க்கு பிறந்தநாள் வந்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அஞ்சலி ஏற்பாட்டின் படி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு (ஜூன் 16-ம் தேதி) பிறந் ...

Anjali, jai

Read More


 Friday, June 16, 2017

 விஜய் சேதுபதி அடுத்தபடியாக படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரித்துள்ளார். கேரளாவில் உள்ள தேயிலை தோட்டங்களில்,கூலிக்கு, கொத்தடிமைகளை போல் வேலை பார்க்கும் தமிழர்களின் அவலமான வாழ்க்கை தான், படத்தின் கதையாம். ஜோக்கர் படத்தில் நடித்த காயத்ரி கிருஷ்ணாவுடன், ஏராளமான புதுமுகங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கேரளா, பஞ்சாப் ஆ ...

Vijay Sethupathi

Read More


 Thursday, June 15, 2017

ரஜினி, எமி ஜாக்சன் அக்ஷ்ய்குமார் நடித்து வரும் 2.O படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. சுமார் ரூ.400 கோடி செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தின் வியாபாரத்தை லைக்கா நிறுவனம் துவக்கி உள்ளது.

முதல் கட்டமாக இதன் ஹிந்தி உரிமத்தையும், ஒளிபரப்பு உரி ...

2.0, Rajini

Read More


 Friday, June 9, 2017

 'ஏ மாய சேசவே' என்ற தெலுங்குப் படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்த நாக சைதன்யா, சமந்தா இருவரும் படப்பிடிப்பின் போதே காதல் கொண்டார்கள். அப்போதிலிருந்தே தங்களது காதலை ஆரம்பித்து வளர்த்துக் கொண்ட இருவரும் கடந்த வருடம்தான் அது பற்றி வெளியில் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரது நிச்சயதார்த்தமும் நடந்தது.

இவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி நடக்க உள் ...

samath

Read More


 Friday, June 9, 2017

எஸ்.ஆர்.பிரபு இயக்கத்தில், சத்ரியன் படத்தில், விக்ரம் பிரபு, 'கேங்ஸ்டராக' நடித்துள்ளார். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

...
Vikram Prabhu

Read More


 Wednesday, June 7, 2017

இருமுகன் படத்தை அடுத்து ஸ்கெட்ச், துருவநட்சத்திரம், சாமி-2 என மூன்ற படஙக்ளில் ஒப்பந்தமான விக்ரம், வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பைக் திருடன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெமினி படத்தில் தோன்றிய தாடி கெட்டப்பில் நடித்துள்ள விக்ரம், வடசென்னை தமிழ் பேசியும் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக விக்ரமு ...

Vikram, Sketch

Read More


Top