Cine Events

 Tuesday, June 6, 2017

வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது.சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கும் இப்படத்தை ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

...
Sivakarthikeyan, velaikaran

Read More


 Monday, May 22, 2017

சென்னையில், நடிகர் ரஜினி காந்த், தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை, 5 நாட்கள் நடத்தினர். இதில் பேசிய ரஜினி, அரசியலில் ஈடுபட போவதாக மறைமுகமாக கூறினார். இதற்கு பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழக அரசியலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் முன்னேற்றப் படையினர், இன்று காலை, 11.30 மணிக்கு ரஜினியின் வீடு முன்பு போராட்டம் ந ...

Rajini

Read More


 Friday, May 19, 2017

இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சண்டைக் கலைஞர் சங்கப் பொன் விழா. இந்த சங்கத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பொன்விழா கொண்டாடப்பட உள்ளது; அதில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். சுமார் 6 மணி நேரம் வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் எங்கள் சங்கம் சார்ந் ...

Fighting Association Festival

Read More


 Friday, May 12, 2017

ஜோதிகா தற்போது மகளிர் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.அவர். சமீபத்தில், இந்த பட விழாவில் பேசியபோது 'ஹீரோயின்களை ஆபாசமாக காட்ட வேண்டாம் என்றும் அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படி கதை அமைக்க வேண்டும் என்று அவர்  உணர்ச்சி வசப்பட்டு கொந்தளித்துள்ளார்.

மகளிர் மட்டும் படத்தி ...

Jyothika, Magalir mattum

Read More


 Friday, April 28, 2017

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  வினுசக்கரவர்த்தி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி 7 மணியளவில் காலாமானார்.கருப்பு நிறம், கம்பீரமான குரல், என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் வினுச்சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ம் ஆண்டு பிறந்தார்.சினிமாவுக்கு முன் ரயில்வேத்துறையில்  துணை ஆய்வாளராக இருந்தவர். இவர்.பின் நடிப்புத்துறையில் ஆர்வமு ...

Vinuchakravarti

Read More


 Tuesday, April 25, 2017

சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம் போன்ற​ படங்களை இயக்கிய​ பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 'குருதிப்புனல்', காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி', 'ராஜபாட்டை', 'உத்தமவில்லன்' போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ...

K. Vishwanath , Dada Saheb Phalke award

Read More


 Wednesday, April 12, 2017

இந்திய கிரிக்கெட் உலகின் ஹீரோ என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் நடித்த அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் போலவே இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் நாளை இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

...
Rahman, Sachin , Sachin A Billion Dreams

Read More


 Friday, April 7, 2017

 நடந்து முடித்த  தயாரிப்பாளர்  சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.  இதன் மூலம் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் மாறியுள்ளார்.

இந்நிலையில், விஷால் அணியை சேர்ந்த பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர்  இளையராஜாவை அவரது வீட்டில் சந்தித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம்  பேட்டியளித்த விஷால்   “இன்று எனது வாழ்வில் மிகவு ...

Vishal, ilayaraja, Music

Read More


 Friday, March 31, 2017

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ரசிகர்கள் அனைவர் மனதையும் ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா.இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். அவருடைய கணவர் பகத் பாசில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்.அவரிடம் நஸ்ரியா மீண்டும் நடிக்க வருவது பற்றி கேட்டபோது, "அவரை நான் பூட்டிவைக்கவில்லை, சரியான படம் அமையும் போது அவர் நடிக்கவருவார். அப்படி நடந்தால் நான் வீட்டிலேயே இருந்து குடும்பத்தை பார் ...

Nasiriyah , Bhagat Fazil

Read More


 Wednesday, March 22, 2017

இந்திய திரைப்படத் தொழிலில் சின்னமான திரைப்பட தயாரிப்பாளர் "இயக்குனர் இமயம்" பாரதிராஜா . தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல ...

bharathiraja international institute of cinema

Read More


Top