Cine Events

 Wednesday, March 15, 2017

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி-மடோனா செபாஸ்டியன் மீண்டும் ஜோடியாக நடித்த படம் 'கவண்'.இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
 

'கவண்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் ...

release date , 'Kavan', sensor results

Read More


 Tuesday, March 14, 2017

ஆர்யா தனது உடலை வருத்தி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் 'கடம்பன்'.சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
ஏற்கனவே தமிழ்ப்புத்த ...

release date , kadamban

Read More


 Friday, March 10, 2017

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து, காரில் சென்ற போது, ஒரு கும்பலால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது குறித்து,விசாரித்த​ போலீஸ்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.

இந்நிலையில், பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று, கேரள மாநிலம், திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது.விரைவில் திருமண தேதி ...

Bhavana , Wedding Engagement

Read More


 Monday, March 6, 2017

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டபோது, மாநில ஆளுங்கட்சிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதையடுத்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு தமிழக சட்டசபையில் புதிய அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஜி.வி.பிரகாசும் ஒருவர்.அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அவர், கொம்பு வச்ச சிங்கமடா என்ற பெயரி ...

GV Prakash , Tamil Nadu government , hydrocarbon

Read More


 Tuesday, February 28, 2017

நேற்று உலகம் முழுவதும் கலை துறையினர் எதிர்பார்த்த ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் லா லா லேண்ட், மூன்லைட் ஆகிய படங்கள் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இந்நிலையில் தமிழ் இயக்குனர் ஒருவர் 'இறைவன் எனக்கு கொடுத்த ஆஸ்கார் விருது இதுதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை 'போடா போடி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான​ நயன்தார ...

Vignesh Shiva, Oscar Award

Read More


 Monday, February 27, 2017

இயக்குனர் பாக்யராஜ் நடித்த முந்தானை முடுச்சு படத்தின் மூலம் காமெடி நடிகனாக அறிமுகமான காமெடி நடிகர் சிட்டிபாபு என்ற தவகளை வயது 42.இவர் நேற்று காலை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளில் நடித்துள்ளார் மற்றும் இதுவரை 496 படங்கள் மற்றும் டிவி தொடர் ...

died , Tavakkalai

Read More


 Saturday, February 25, 2017

'ஜாக்சன் துரை' படத்தை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த படம் 'கட்டப்பாவை காணோம்'. வித்தியாசமான டைட்டிலை கொண்ட இந்த படத்தை மணிசெய்யான் இயக்கி வந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளிவந்துள்ளது.'கட்டப்பாவை காணோம்' படம் வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக ...

release date , kattappavai kaanom

Read More


 Wednesday, February 22, 2017

நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். மைனா, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவருக்கும், சினிமா இயக்குனர் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சுமுகமாக பிரிந்து விடுவது என, முடிவெடுத்தனர்.

2016 ஆகஸ்ட்டில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்கு பின், இவ ...

Amala Paul , vijay, legally Divorce

Read More


 Tuesday, February 7, 2017

விக்ரம் நடித்து வெளியான​ 'இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, விக்ரம் நடிப்பில் 'சாமி 2' திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லோகாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை சிபுதமீன்ஸ் தயார ...

Vikram's , 'Sami 2'

Read More


 Friday, February 3, 2017

கோர்ட்டின் உத்தரவையடுத்து விஷாலின் சஸ்பெண்ட்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று(பிப். 3-ம் தேதி) தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்தது. அப்போது விஷாலின் சஸ்பெண்ட்டை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதனால் விஷால் மீதான தடை விலகியுள்ளது.

...
Vishal

Read More


Top