Cine Events

 Friday, February 3, 2017

மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், நடிக்கிறார்கள். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.

அ ...

Read More


 Thursday, February 2, 2017

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இசை மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றிலும் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இந்த ஐடியல் எ ...

Read More


 Tuesday, January 31, 2017

'வெண்ணிலா கபடிக்குழு' திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த ...

Read More


 Wednesday, January 25, 2017

துருவ நட்சத்திரம் கதையை விக்ரமை வைத்து இயக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.இந்த நிலையி ...

Read More


 Tuesday, January 24, 2017

சூர்யா தற்போது நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'S-3' திரைப்படம் வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியது.ஆனால் கடந்த ச ...

Read More


 Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு நடத்த கோரி விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமான நடிகர் சிம்பு.இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் ஒரு அதிரடி போராட்ட திட்டத்தை சிம்பு அறிவித்துள்ளார்.

இன்று இரவு 8 மணிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்கள் அவ ...

Read More


 Monday, January 9, 2017

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தர்மதுரை டைட்டிலில் விஜய்சேதுபதி நடித்தார்.இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்தனர்.சீனு ராமசாமி இயக்கிய இந்த​ படத்தை ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார்.இதற்கு யுவன் இசை அமைத்திருந்தார்.

தற்போது இப்படத்தின் 100 வது நாள் விழாவை சமீபத்தில் நடத்தி அனைவருக்கு ஷீல்டு கொடுத்தனர்.இப்படத்தின் ட ...

Read More


 Thursday, January 5, 2017

எனை நோக்கி பாயும் தோட்டா கவுதம் மேனன் எழுதி இயக்கும் காதல் திரைப்படமாகும். இந்நிலையில் இந்த திரை படத்தை ரூ 19 கோடிக்கு K Productions வாங்கியுள்ளது. தனுஷ் திரைப்பயணத்திலேயே இவை தான் மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிறுவனம் தான் பாகுபலி-2வையும் தமிழகத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

...

Read More


 Thursday, January 5, 2017

பைரவா விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும்நிலையில். திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். விஜயா புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சதீஸ், ஜெகபதி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள ...

Read More


 Tuesday, January 3, 2017

சிம்புவின் AAA படம் வேறலெவலில் இருக்கும் என படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.சிம்பு படத்திலும் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அஸ்வின் தாத்தா என்ற வேடத்தை பார்க்க ரசிகர்களிடையே மிகுந்த​ எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் உள்ள EVP மாலில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அஸ்வின் தாத்தா இடம்பெறும் சில காட்சிகள் படமாக்கப் ...

Read More


Top