Monday, January 2, 2017
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபார சாதனைகள் நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்
ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 1,000 திரையரங்குக ...
Monday, January 2, 2017
ஐஸ்வர்யா தனுஷ் அடுத்த தமிழ் இயக்குனராக இந்திய பாராலிம்பிக் உயர் குதிப்பவர் மாரியப்பன் தங்கவேலு ஒரு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் .இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். போஸ்டரை வெளியிட்டதுடன் ஐஸ்வர்யா தனுஷூக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
...Thursday, December 22, 2016
சிங்கம் 3 ஹரி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும் இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகவுள்ளது.சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார்
இந்நிலையில் இன்று அதிகாரபூர்வ போஸ்டருடன் வெளி ...
Monday, December 19, 2016
வெங்கட்பிரபு கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கிய படமான 'சென்னை 28 II' வசூல் மழையில் நனைந்துள்ளது. கடந்த வார இறுதியில் சென்னையில் 21 திரையரங்குகளில் 233 காட்சிகள் திரையிடப்பட்ட இந்த படம் ரூ.74,26,580 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். மேலும் இந்த படம் வெளியான டிசம்பர் 9 முதல் 18 வரை ரூ.2,65,29,860 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் கிங் என்பதை நிரூபித்துள்ளது.< ...
Wednesday, December 14, 2016
மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா, இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். 2009-ம் ஆண்டு ‛ஸ்லம்டாக் மில்லினியர்' என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தார்.
தற்போது மீண்டும் அவர் இசையமைத்த படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ...
Friday, December 2, 2016
பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சித்தார்த்.இவர் தற்போது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சேர்த்து 4 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சைத்தான் கா பச்சா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், மற்ற 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.மேலும், காதல் நாயகனாக வலம்வந்து கொண்டிருந்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் முதன்முறையாக ஆக்சன் நாயகனாக இறங ...
Thursday, December 1, 2016
நாடு முழுவதும் தியேட்டர்களில், படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். திரையில் தேசிய கொடி தோன்ற வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். மத்திய அரசு உடனடியாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒருவார காலத்திற்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வைத்து வர்த்தக ரீதியாக யாரும் எந்த விதமான பலன்களையும் உருவாக்க கூடாது. தேசி ...
Tuesday, November 29, 2016
நடிகர் சங்கத்தில் இருந்து, சரத்குமார், ராதாரவி நீக்கப்பட்டதை தொடர்ந்து, விஷால் அணிக்கு போட்டியாக, புதிய நடிகர் சங்கம் துவக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இது குறித்து, சினிமா வட்டாரம் தெரிவித்திருப்பது, அரசியலை போலவே, நடிகர் சங்கத்திலும், புதிய நிர்வாகிகள் வந்ததும், பழைய நிர்வாகிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்த தவறான நடைமுறையே, புதிய சங்கத்தை உ ...
Friday, November 25, 2016
அமலா பால் திருமணத்துக்கு முன்புவரை விஜய், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தார்.தற்போது இயக்குநர் விஜய்யை-அமலா பால் திருமணம் செய்து பின்னர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.இந்த சூழலில் விஐபி 2, வடசென்னை படங்களில் தனுஷ் உடன் நடித்தாலும், பாபிசிம்ஹா, விஷ்ணுவிஷால் போன்ற இரண்டாம்நிலை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
'முண்டாசுப்பட்டி' படத்தைத் தொ ...
Thursday, October 27, 2016
ஆர்யா தற்போது கடம்பன் படத்திற்காக அவர் உடல் ஏற்றும் பயிற்சியில் முழு கவனத்தை செலுத்தி வருவதால் வேறு எந்த படங்களிலும் நடிப்பதில்லை.இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை தீபாவளிக்கு பிறகு அக்டோபர் 31ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.இந்த டீஸரை வெளியிட சூர்யா, கார்த்தி, விஷால் மூவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக ஆர்யா தன்னுடைய டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.
< ...