Cine Gossips

தீபிகா படுகோனின் அரைகுறை ஆடை: விமர்ச்சித்த ரசிகர்கள்...

Tags:    Rajini    Kochadaiyaan    Deepika Padukone    Vin Diesel   
Slug: Deepika padukones semi dress fans of critics

நடிகை தீபிகா படுகோன், வரும் அனைத்து நிகழ்ச்சிக்கும் அரைகுறை ஆடை அணிந்து வருகிறார். தற்போது இந்தியாவில் ஹாலிவுட் நடிகர் வின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் அரைகுறை ஆடை அணிந்து சென்று உள்ளார். அங்கு இருந்த அனைவரும் அவரின் ஆடையை பற்றியும் அவரை பற்றியும் விமர்ச்சித்தனர்.ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவரின் உடை பார்க்கும் அனைவரும் முகம் சுழித்து  வெறுப்பை காட்டினர். இதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவர் கோச்சடையான் 'அனிமேஷன்' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். சர்ச்சையை கிளப்பிய பத்மாவத் சரித்திர படத்தில் சித்தூர் ராணி பத்மினியாக நடித்து எதிர்ப்புக்கு ஆளானார். அவர் தலைக்கு ராஜ புத்திர அமைப்பினர் பரிசு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

sub news
Posted By
sumithra

Thursday, March 15, 2018

Other Cine Gossips

 Wednesday, March 14, 2018

நடிகை ஆண்டரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில் தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியபோது "பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ...


 Monday, March 12, 2018

நடிகை ராதிகா ஆப்தே "கபாலி" படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்ச்சி கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவர் நடிகைகளை காதல் கட்சிகளுக்கும், கதாநாயகனுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்ற ...


 Friday, March 9, 2018

நடிகை ஷகிலா தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் கவர்ச்சியாக நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை அவரின் படங்கள் வசூலில்  வீழ்த்தியது உண்டு. அவர் படங்கள் ஓடிய திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது இருக்கும். சாவித்திரியின் வாழ்க்கை கதையை படமாக்கி வருவதுபோல் தற்போது தமிழ்,கன்னடம் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ...


 Wednesday, March 7, 2018

நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்று அதுவும் நடக்கவில்லை. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தில் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இவர்கள் இருவரும் ஒரு வீட்டில் இருக்கின்றன ...


 Tuesday, February 27, 2018

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ரஜினி, கமல்,மற்றும் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை பற்றி நக்கலடித்துள்ளார்.அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானதை "அட என்னப்பா! போருக்கு படை தயார் பண்ணுவார்னு பார்த்தா படம் தயார் பண்ண போறாராம்! அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் என்று பதிவிட்டுள்ளார். அடுத்து கமல், எனக்கு ஒரு ...


Top