Cine Gossips

கமலின் அடுத்த படம்'தலைவன் இருக்கிறான்' கதை மாற்றம்?

Tags: Kamal   
Slug: Kamal hassans thalaivan irukiran

'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படத்தைத் தொடங்க கமல் திட்டம். இப்படம்  படத்தின் கதையை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. அப்படி மாற்றம் செய்வதன் மூலம்  'தலைவன் இருக்கிறான்'  படத்தை தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு பயன்படுத்த கமல் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

sub news
Posted By
saran

Saturday, July 29, 2017

Other Cine Gossips

 Friday, July 28, 2017

அர்ஜுனின், 150வது படமான, நிபுணனிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில், வரலட்சுமியுடன் ஜோடி சேர்ந்திருப்பது பிரசன்னா. நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் இருந்த பிரசன்னா, இந்த ப ...

Arjun , Varalakshmi, Prasanna

Read More


 Thursday, July 13, 2017

ஹீரோ, ஹீரோயின்களை பற்றி அடிக்கடி கிசு கிசு வருவது வழக்கம் அந்த​ வரிசையில் தற்போது காஜல் அகர்வால் சிக்கியுள்ளார்.தற்போது, தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரை காதலிப்பதாக​ கிசு ...

Kajal Akarwal

Read More


 Tuesday, July 11, 2017

இளைய தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. ஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரி ...

Vijay

Read More


 Friday, May 26, 2017

சந்தானம் சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, சக்கை போடு போடு ராஜா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் .வைபவி சந்தாலியா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளவர், சிம்பு. ...

simbus

Read More


 Tuesday, May 23, 2017

சாய் பல்லவியைக் கதாநாயகியாகக் கொண்டு கரு என்கிற புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் விஜய். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, நடிக்கும் முதல் தம ...

saiballavi

Read More


Top