Cine Gossips
கஸ்தூரி டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார்.....
Tags: Kamal Rajini twitter Kasthuri Karthik Subbaraj Jayalalithaaநடிகை கஸ்தூரி டுவிட்டரில் ரஜினி, கமல்,மற்றும் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை பற்றி நக்கலடித்துள்ளார்.அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானதை "அட என்னப்பா! போருக்கு படை தயார் பண்ணுவார்னு பார்த்தா படம் தயார் பண்ண போறாராம்! அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் என்று பதிவிட்டுள்ளார். அடுத்து கமல், எனக்கு ஒரு அய்யம்,அது என்ன மய்யம்? மையம் வேற,மய்யம் நா வேற போல, அத்த வுடு ம-ய்-ய-ம் இங்கிலீசுல ma-y-ya-m தானே? maiam மை அம்னு வருது என்று கலாய்த்திருக்கிறார்.அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை வடிக்க சொன்ன சிற்பி அவரு சொந்த அம்மாவை வடிசிட்டாரு போல! கமலை பார்த்து ஊழல் புகாருக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்ட மங்குனிஸ் இனி கட்சி அலுவலகத்தில் இந்த சிலையை பார்த்தாலே போதுமே! என்று கிண்டல் அடித்திருக்கிறார்.இதனால் அதிமுகவினர் அவரை வசை படி வருகின்றனர். இதை போல் விழுப்புரம்,வேலாம்புதூர் படுகொலை தொடர்பாக ஒரு ஜாதியின் பெயரை குறிப்பிட்டு டுவிட்டரில் போட்டு கடும் எதிர்ப்புகள் வர பின்னர் வார்த்தை தவறுதலாக பதிவு செய்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டு கொண்டார்.
Tuesday, February 27, 2018
Thursday, February 15, 2018
"கபாலி" படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி படங்களில் ஆபாசமாக நடித்துள்ளார். மதுமட்டுமின்றி அவரின் அரைநிர்வாண படங்கள் இணையதளத்தில் பரவி பரபரப்பரப்பை ஏற்படுத்தியது. தற்போது ரஜினியுடன் காலா படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான ஹீமா குரேஷி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவரின் படங்கள் மிகவும் கவர்ச்சியாக ...
Monday, February 12, 2018
பாலிவுட் நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் பெரிய படத்தின் மூலம் பெரிய பிரபலமான நடிகையாக தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார். தற்போது வடிவுடையான் இயக்கும் விரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் தனது ஆபாச புகைப்படங்களான ஆனந்த குளியல் புகைப்பட ...
Thursday, February 8, 2018
சிம்பு, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சிம்புவுக்கும், ஓவியாவிற்கும் காதல் என்ற கிசுகிசு பரவி வருகிறது. ஓவியா சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறியதற்கு, அதில் சிம்பு உருகி நான் மணந்து கொள்கிறேன் என்று இணையதளத்தில் தகவல் வெளியாக ...
Monday, February 5, 2018
நடிகை அமலாபால் சென்னை தி.நகரில் நடன பயிற்சி மையத்தில் ஒத்திகை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு தொழில் அதிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக சென்று விசாரித்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், காவல்துறை விரைவாக ந ...
Friday, February 2, 2018
ரகுல் ப்ரீத் சிங், உங்களுக்கும் ராணாவுக்கும் காதலாமே என கேட்டால் அவரின் சிவப்பான மூக்கு, மேலும் சிவந்து விடுகிறது. நான் இப்போது தான் திரைப்படத் துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறேன் இப்போது இப்படி வதந்தி பரப்பினால் எப்படி என்றும், ஆனால் இதுவும் ஜாலியாக தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். காதல் விவரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் திரைப்படத் துறையில் ஒரு நிலையான இடத்தை பிடி ...