Cine Gossips

சாஹோ படத்தில் அனுஷ்கா

Tags: Prabhas    anushka    Saaho    New film anushka shetty

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். பாகுபலி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை இந்த படத்திற்காக குறைக்கிறார்.படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் சாஹோ படத்திலும் அனுஷ்காவையே பிரபாஸுக்கு ஜோடியாக போட இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.

sub news
Posted By
saran

Friday, May 19, 2017

Other Cine Gossips

 Thursday, May 4, 2017

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படப்பி ...

Read More


 Saturday, April 29, 2017

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவரான​ ஹன்சிகாவிற்கு, ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை.அதனால் தற்போது மும்பையில் போய் செட்டிலாகி விட்டார்.இந்நிலையில் பி ...

Read More


 Thursday, April 27, 2017

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளியானது.ஆனால் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்க ...

Read More


 Monday, April 17, 2017

விஐபி2 ஷூட்டிங்கை முடித்துவிட்ட தனுஷ் சென்ற வாரம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகம் உருவாவது போலவே, த ...

Read More


 Friday, March 31, 2017

பிரமாண்ட பட இயக்குநர் ராஜமவுலி , பாகுபலி படத்தை இந்திய அளவில் உருவாக்கியது போலவே தற்போது பாகுபலி-2 படத்தையும் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் ஆடியோ விழா ...

Read More


Top