Cine Gossips

ரஜினியுடன் ஜோடியாக நடித்த நடிகைகளின் ஆபாச படங்கள்...

Tags: Radhika Apte    Rajini    kaala    Pa. Ranjith    Huma Qureshi   
Slug: Pornographic photos of actresses opposite rajini

"கபாலி" படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி படங்களில் ஆபாசமாக நடித்துள்ளார். மதுமட்டுமின்றி அவரின் அரைநிர்வாண படங்கள் இணையதளத்தில் பரவி பரபரப்பரப்பை ஏற்படுத்தியது. தற்போது ரஜினியுடன் காலா படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான ஹீமா குரேஷி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவரின் படங்கள் மிகவும் கவர்ச்சியாக இணையதளத்தில் வெளியாகியுள்ளன. பா.ரஞ்சித் இயக்கிய "காலா" படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sub news
Posted By
sumithra

Thursday, February 15, 2018

Other Cine Gossips

 Monday, February 12, 2018

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் பெரிய படத்தின் மூலம் பெரிய பிரபலமான நடிகையாக தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார். தற்போது வடிவுடையான் இயக்கும் விரமாதேவி என்ற சரித்திர படத்தில்  நடித்து வருகிறார். அதே சமயம் தனது ஆபாச புகைப்படங்களான ஆனந்த குளியல் புகைப்பட ...


 Thursday, February 8, 2018

சிம்பு, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சிம்புவுக்கும், ஓவியாவிற்கும் காதல் என்ற கிசுகிசு பரவி வருகிறது. ஓவியா சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறியதற்கு, அதில் சிம்பு  உருகி நான் மணந்து கொள்கிறேன் என்று இணையதளத்தில் தகவல் வெளியாக ...


 Monday, February 5, 2018

நடிகை அமலாபால் சென்னை தி.நகரில் நடன பயிற்சி மையத்தில்  ஒத்திகை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு தொழில் அதிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக சென்று விசாரித்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், காவல்துறை விரைவாக ந ...


 Friday, February 2, 2018

ரகுல் ப்ரீத் சிங், உங்களுக்கும் ராணாவுக்கும் காதலாமே  என கேட்டால் அவரின் சிவப்பான மூக்கு, மேலும் சிவந்து விடுகிறது. நான் இப்போது தான் திரைப்படத் துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறேன் இப்போது இப்படி வதந்தி பரப்பினால் எப்படி என்றும், ஆனால் இதுவும்  ஜாலியாக தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். காதல் விவரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் திரைப்படத் துறையில் ஒரு நிலையான இடத்தை பிடி ...


 Saturday, December 2, 2017

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடி சேர வேண்டும் என்று எல்லா நடிகைகளும் விருப்பப்படுவார்கள். ஒரு சில இளம் நடிகைகள் அவர்களுக்கு தங்கையாக கூட நடிக்க தயார் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த நடிகை அமலாபால் தற்போது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறியுள்ளார். தற்போது அஜித்தின் 58வது படத்தின் நாயகி வ ...


Top