Cine Gossips

ராதிகா ஆப்தே: நடிகைகளை காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுகின்றனர்...

Tags: Kabali    Radhika Apte    Rajini    Mumbai    London   
Slug: Radhika apte actresses are used only for romantic movies

நடிகை ராதிகா ஆப்தே "கபாலி" படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்ச்சி கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவர் நடிகைகளை காதல் கட்சிகளுக்கும், கதாநாயகனுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனக்கு அதுபோன்று நடிப்பதில் உடன்பாடு  இல்லை என்றும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேடங்களிலும் நடிக்க மாட்டேன் என்றும், வித்தியாசமான கதைகளாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேடிப்பிடித்து நடிக்கிறேன். இந்த படங்களில் தினமும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன் என்றும் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலரை திருமணம் செய்து கொண்டதாகவும், மும்பையிலும்,லண்டனிலும் வீடு உள்ளதாகவும் கூறியுள்ளார்.மும்பை வீட்டை அழகாக உள் அலங்காரம் செய்து இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

 

sub news
Posted By
sumithra

Monday, March 12, 2018

Other Cine Gossips

 Friday, March 9, 2018

நடிகை ஷகிலா தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் கவர்ச்சியாக நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை அவரின் படங்கள் வசூலில்  வீழ்த்தியது உண்டு. அவர் படங்கள் ஓடிய திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது இருக்கும். சாவித்திரியின் வாழ்க்கை கதையை படமாக்கி வருவதுபோல் தற்போது தமிழ்,கன்னடம் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ...


 Wednesday, March 7, 2018

நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்று அதுவும் நடக்கவில்லை. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தில் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இவர்கள் இருவரும் ஒரு வீட்டில் இருக்கின்றன ...


 Tuesday, February 27, 2018

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ரஜினி, கமல்,மற்றும் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை பற்றி நக்கலடித்துள்ளார்.அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானதை "அட என்னப்பா! போருக்கு படை தயார் பண்ணுவார்னு பார்த்தா படம் தயார் பண்ண போறாராம்! அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் என்று பதிவிட்டுள்ளார். அடுத்து கமல், எனக்கு ஒரு ...


 Thursday, February 15, 2018

"கபாலி" படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி படங்களில் ஆபாசமாக நடித்துள்ளார். மதுமட்டுமின்றி அவரின் அரைநிர்வாண படங்கள் இணையதளத்தில் பரவி பரபரப்பரப்பை ஏற்படுத்தியது. தற்போது ரஜினியுடன் காலா படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான ஹீமா குரேஷி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவரின் படங்கள் மிகவும் கவர்ச்சியாக ...


 Monday, February 12, 2018

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் பெரிய படத்தின் மூலம் பெரிய பிரபலமான நடிகையாக தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார். தற்போது வடிவுடையான் இயக்கும் விரமாதேவி என்ற சரித்திர படத்தில்  நடித்து வருகிறார். அதே சமயம் தனது ஆபாச புகைப்படங்களான ஆனந்த குளியல் புகைப்பட ...


Top