Cine Gossips

ஏ. ஆர். முருகதாஸ்சின் அடுத்த படத்தில் விஜய்-யுவன் கூட்டணி, 14 வருடம் கழித்து இணைகிறதா!

Tags: Vijay    Vijay yuvans team with armurugadosss next film after 14 years going to join

இளைய தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. ஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை, இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் விஜய் அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு அனிருத், ஜி.வி, ஹாரிஸ் என பல இசையமைப்பாளர்களின் பெயர் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அனால் இப்படத்தில் யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகின்றது. இருந்தாலும் இதை படக்குழுவே சொன்னால் தான் உறுதியாகும்.

sub news
Posted By
yarunraj

Tuesday, July 11, 2017

Other Cine Gossips

 Friday, May 26, 2017

சந்தானம் சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, சக்கை போடு போடு ராஜா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் .வைபவி சந்தாலியா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளவர், சிம்பு. ...

Read More


 Tuesday, May 23, 2017

சாய் பல்லவியைக் கதாநாயகியாகக் கொண்டு கரு என்கிற புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் விஜய். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, நடிக்கும் முதல் தம ...

Read More


 Friday, May 19, 2017

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடிக்கி ...

Read More


 Thursday, May 4, 2017

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படப்பி ...

Read More


 Saturday, April 29, 2017

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவரான​ ஹன்சிகாவிற்கு, ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை.அதனால் தற்போது மும்பையில் போய் செட்டிலாகி விட்டார்.இந்நிலையில் பி ...

Read More


Top