Cine Gossips

 Saturday, December 2, 2017

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடி சேர வேண்டும் என்று எல்லா நடிகைகளும் விருப்பப்படுவார்கள். ஒரு சில இளம் நடிகைகள் அவர்களுக்கு தங்கையாக கூட நடிக்க தயார் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த நடிகை அமலாபால் தற்போது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறியுள்ளார். தற்போது அஜித்தின் 58வது படத்தின் நாயகி வ ...

Ajith

Read More


 Wednesday, November 29, 2017

விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள உலக நாயகன் கமல்ஹாசன் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் கமல் ஆதரவுடன் விஷால் போட்டியிட போவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.கமல் ஆதரவுடன் நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், மீண்டும் அவர் ஆதரவுடன் ஆர்.க ...

Kamal Hassan

Read More


 Monday, August 7, 2017

‘வட சென்னை’ படத்தை அடுத்து வெற்றிமாறன் ரஜினியை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் கதை தயார் செய்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெற்றி மாறனும் ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை தனுஷே உருவாக்கிக் கொடுத்துள்ளாராம். அந்த வகையில், தற்போது வடசென்னை படத்திற்கு பிறகு ரஜினி படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

...
Vetrimaran, Rajini

Read More


 Saturday, August 5, 2017

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக, முதல் முறையாக, கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சூர்யா. கார்த்திக் "அநேகன்" படத்துக்கு பின், மீண்டும் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் மூலம், 'ரீ என்ட்ரி' கொடுத்துள்ளார், கார்த்திக். நெகடிவான வேடமாக இருந்ததால், முதலில், இதில் நடிக்க, கார்த்திக் மறுத்ததாகவும், சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாக, பின், நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட ...

Karthik, thaana serndha kootam

Read More


 Saturday, July 29, 2017

'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படத்தைத் தொடங்க கமல் திட்டம். இப்படம்  படத்தின் கதையை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. அப்படி மாற்றம் செய்வதன் மூலம்  'தலைவன் இருக்கிறான்'  படத்தை தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு பயன்படுத்த கமல் திட்டமிட்டிருப்பதாகவும் சொல ...

Kamal

Read More


 Friday, July 28, 2017

அர்ஜுனின், 150வது படமான, நிபுணனிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில், வரலட்சுமியுடன் ஜோடி சேர்ந்திருப்பது பிரசன்னா. நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் இருந்த பிரசன்னா, இந்த படத்தின் மீது, மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இப்படத்திற்கு  அர்ஜுனுக்கு மட்டுமல்ல; வரலட்சுமி, பிரசன்னாவுக்கும், மிகப் பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

...
Arjun , Varalakshmi, Prasanna

Read More


 Thursday, July 13, 2017

ஹீரோ, ஹீரோயின்களை பற்றி அடிக்கடி கிசு கிசு வருவது வழக்கம் அந்த​ வரிசையில் தற்போது காஜல் அகர்வால் சிக்கியுள்ளார்.தற்போது, தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரை காதலிப்பதாக​ கிசு கிசுக்கப்படுகிறது.இவர் சென்னையில் பிறந்து தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களது சந்திப்பு, சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடப்பதாக​ கூறப்படுகிறது.அதே ...

Kajal Akarwal

Read More


 Tuesday, July 11, 2017

இளைய தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. ஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை, இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் விஜய் அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு அனிருத், ஜி.வி, ஹாரிஸ் என பல இசையமைப்பாளர்களின் பெய ...

Vijay

Read More


 Friday, May 26, 2017

சந்தானம் சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, சக்கை போடு போடு ராஜா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் .வைபவி சந்தாலியா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளவர், சிம்பு. தன் நெருங்கிய நண்பரான, சந்தானத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்த படத்துக்காக இசையமைக்க சம்மதித்தாராம், சிம்பு.

...
simbus

Read More


 Tuesday, May 23, 2017

சாய் பல்லவியைக் கதாநாயகியாகக் கொண்டு கரு என்கிற புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் விஜய். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.இந்நிலையில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நாக செளரியா நடிக்கவுள்ளார்.

தில் ராஜூ தயாரிப்பில், வேணு ஸ்ரீ ...

saiballavi

Read More


Top