Cine Gossips

 Wednesday, March 15, 2017

தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் நம்பர் 1 என்று சொல்வார்கள்.அந்த​ வகையில் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான் என்று அவர் சுமார் 3 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்பளம் வாங்குகிறார் என்று ஒரு தகவல் உள்ளது. அவருக்கு அடுத்து சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் 2 கோடி வரையும், ஸ்ருதிஹாசன் 1 கோடி வரையும் வாங்குகிறார்கள்.  

தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கில் ந ...

Keerthi Suresh , 1 crore , Tollywood

Read More


 Monday, March 13, 2017

தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என ஆசைப்படும் நாயகிகள் பலர். அதில் ஒருசிலருக்கு அந்த ஆசை நிறைவேறும். ஒரு சில நாயகிகள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.தற்போது அஜித்தும் விவேகம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் நடித்து வருகிறார்கள். பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார் நடிகை சதா.

அந்த நிகழ் ...

Ajith, crush , actress

Read More


 Saturday, March 11, 2017

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தாடி வைத்த நடுத்தர வயது கெட்டப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்த வேடத்துக்காக ஏற்கனவே தான் இருந்ததைவிட ஓரளவு வெயிட் போட்டுள்ளாராம் விஜய்.

ஆனால் இதன்பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் 40 நாட்கள் நடைபெற உள்ளது. அங்குதான் இளைஞராக​ விஜய் நடிக்கும் ரொ ...

vijay, youngster

Read More


 Saturday, February 18, 2017

இத்தாலியை சேர்ந்த பாடகருடன், கமல் மகள் ஸ்ருதி காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில், முன்னனி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில், லண்டன் சென்ற இவர், ராக் இசைக்குழுவை சேர்ந்த இத்தாலி வாலிபர் மைக்கேல் கார்செல்லை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி விட்டதாம். இருவரும், காதலர் தினத்தை அடுத்து, லண்டனில் இருந்து மும்பைக்கு ஜ ...

Italy singer , Shruti Haasan

Read More


 Thursday, February 16, 2017

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பாண்டிச்சேரி சென்றுள்ளனர்.அங்கு கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சியில் அசோக் செல்வன் நடித்து வந்திருக்கிறார்.அப்போது,அசோக் தண்ணீருக்குள் குதிப்பது போல் ஒரு காட்சி. கடலுக்குள் குதித்த அவர் தண்ணீரின் ஆழத்தில் சென்றுள்ளார்.உடனே அங்கிருந்த மீனவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

...
Actor, survived, dead

Read More


 Thursday, February 9, 2017

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார்.இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது அடுத்தபடமாக இதிகாச கதைகளில் ஒன்றான மகாபாரதத்தை திரைப்படமாக இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'மகாபாரதம்' என்ற பிரமாண்டமான படத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய சூப ...

Mythological , s.s.Rajamouli

Read More


 Friday, January 6, 2017

ஹாலிவுட் நடிகையும் மாடலுமான கிம் கர்தர்ஷன் தனது கணவர் கென்யா வெஸ்ட்-இன் ஞாபகமாக KW என்ற எழுத்துக்களுடன் கூடிய காதணி அணிந்து ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினார்.அதேபோல் தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் ஞாபகமாக V என்ற எழுத்தில் காதணி அணிந்துள்ளார்.விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்கப்படுகிறது.
 
தென்னிந்திய திரையுலகில ...

Vignesh Shiva , Nayan, secret

Read More


 Thursday, December 15, 2016

'நிக்கி கல்ராணி தான்,அடுத்த நயன்தாரா' என, முணுமுணுக்கப்பட்டாலும்,தற்போது வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில், கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோயினாகத் தான் நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. 'இப்படி நடித்தால், எப்படி நயன்தாரா இடத்தை பிடிப்பது' என, அவரது அபிமானிகளிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது.

நிக்கியோ, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவா ஆகிய படங்கள் வந்ததும், என் ரேஞ்சே ...

'Nicky kalrani , Nayantara

Read More


 Wednesday, October 19, 2016

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.ஓ.ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் சில வில்லன்கள் இருந்தபோதும் மெயின் வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமாரிடம் பேசும்போது, ரஜினி படம் என்றதும், அவருடைய ரசிகன் நான். அதனால் அவர் படத்தில் வில்லனாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று உடனே ஓகே சொல்லி இப்போது ரஜினியுடன் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதேபோல், தற்போது சிவா ...

Bollywood Kollywood , heroes!

Read More


 Tuesday, October 18, 2016

சிம்பு மீது சர்சைகளும் புகார்களும் வந்த​ வண்ணம் இருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விடுபட்டு அமைதியாக இருக்கிறார்.தற்போது வெளியான​ AAA  படத்தின் டீசர் செம்ம ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளிக்கையில் ‘உங்களுடன் வந்து தனுஷ் இன்று வேறு லெவலுக்கு சென்றுவி ...

Simbu

Read More


Top