Cine Gossips

 Monday, July 25, 2016

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடித்தவர் கயல் ஆனந்தி. அந்த படம் வெளியானபோது படத்துக்கு எதிர்கருத்துக்கள் வெளியானபோதும், அப்படம் வெற்றிபெற்றது. அதன்காரணமாக, அதையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திற்கும் கயல்ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படத்தில் நடித்து வந்தபோதே, ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கமிட்ட ...

Read More


 Wednesday, July 20, 2016

விஷால், நாசர் நடிகர் சங்கத்தில் பதவி ஏற்ற பிறகு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட கலைஞர் ஒருங்கிணைப்பாளரான தங்கையாவை சங்கத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் தங்கையா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாசர், விஷால் மீது வழக்கு தொடர்ந், இதை தொடர்ந்துதுள்ளார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஷாலும், நாசரும் இதுக்குறித்து இரண்டே வாரத்தில் பதில் அளிக்க வேண்டும ...

Read More


 Tuesday, July 19, 2016

சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.நான் எங்கு சென்றாலும் சிம்பு திருமணம் பற்றித்தான் கேட்கிறார்கள். அவர் நடித்து வெற்றி பெற்ற 'இது நம்ம ஆளு' படம் பற்றி கேட்பதில்லை. ஒரு வாரம் ஓடுவதே சிரமமான நேரத்தில் 50 நாட்களுக்கு மேல் அந்த படம் ஓடியதை பாராட்ட மறுக்கிறார்கள். சிம்புவை திருமணம் செய்ய ஏராளமான பெண்கள் விருப் ...

Read More


 Friday, July 15, 2016

சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் பின் மார்க்கெட் இழந்து தமிழ் படங்களில் நடிப்பதையே முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.இந்நிலையில் மீண்டும் தன் நடிப்பை சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். இந்த படத்தில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரே ...

Read More


 Thursday, July 14, 2016

கீர்த்தி சுரேஷின் வருகையால், சிவகார்த்திகேயனின் ஆஸ்தான ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமொ படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின். ஆனாலும், அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியிலாவது நான் இடம்பெற வேண்டும் என, சிவாவிடம் பிடிவாதம் பிடித்து, காரியம் சாதித்து விட்டார் ஸ்ரீதிவ்யா;இதை அறிந்த​ கீர்த்தியின் காதில் புகையை வரச் செய்து விட்டது ...

Read More


 Wednesday, July 13, 2016

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி 500 கோடி வசூலித்த படம் பாகுபலி.இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.முதல் பாகத்தில் 1000 பேர் பணிபுரிந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் மொத்தம் 5000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது படக்குழுவினர் பாகுபலி இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14ம் தேதி 2017ம் ஆண்டு வெளியாகும் என்று உறுதியாக​ தெரிவித்துள்ள ...

Read More


 Tuesday, July 12, 2016

தல அஜித்தின் 57வது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது.ஆனால் இப்படத்தில் நாயகி யார் என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்தன.

இதுபற்றி சாய் பல்லவி எதுவும் பேசாத நிலையில், அவருடைய அம்மா ராதா கூறுகையில், தெலுங்கில் சேகர் கம்முல்யா படத்தில் த ...

Read More


 Tuesday, July 5, 2016

மதராசபட்டிணம் படத்தின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் எமி ஜாக்ஸன்.சமீபத்தின் கேன்ஸ் பட விழாவுக்கு சென்றவருக்கு பிரான்சின் பிரபல தொழிலதிபரான ஜீன் பெர்னார்ட் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டதாம்.கேன்ஸ் விழா முடிவடைந்து ஒரு மாதம் ஆன நிலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக சுற்றுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகர் ப்ரதீக் பாபர், அடுத்து பாக்ஸர் ஜோ சில்க்ரிக் ஆகியோருடன் ...

Read More


 Monday, July 4, 2016

இந்திய சினிமாவில் தயாராகி வரும் பிரமாண்ட படம் 2.0 மற்றும் பாகுபலி 2.இந்த இரண்டு படங்களின் பட்ஜெட்டையும் முறியடிக்கும் வகையில் சுந்தர்.சி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு விஜய் அல்லது சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இளையதளபதி தமிழிலும் மகேஷ் பாபு தெலுங்கு வெர்ஷன ...

Read More


 Friday, July 1, 2016

சமீபத்தில்  சமந்தா  காதலிப்பது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யா என செய்திகள் வெளியாகின.ஹைதராபாத்தில் உள்ள பிளாட் ஒன்றின் பால்கனியில் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பானது. இதனிடையே, நாக சைத்தன்யாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டியதாகவும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெள ...

Read More


Top