Cine Gossips

 Thursday, June 30, 2016

சந்தானம் ஹீரோவாகி விட்டதனால், அவருக்கு அடுத்தபடியாக இருந்த காமெடியன் சூரி தற்போது முன்னணி காமெடியனாகி விட்டார். அந்தவகையில், பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரோபோ சங்கரின் காமெடி பெரிய அளவில் ஒர்கவுட்டானது. அவரது காமெடிக்காகவே அந்த படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்ற ...

Read More


 Friday, June 24, 2016

நடிகை சமந்தா, தமிழ்-தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமீபத்தில் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.பின்னர், அந்த நடிகர் நாக சைதன்யா என்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்த நிலையில், சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற வீடியோ படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள் ...

Read More


 Wednesday, June 22, 2016

சிம்புவுடன் ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தவர் திரிஷா.தற்போது திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க அவரை அணுகியதாகவும், அம்மா வேடம் என்பதால் அவர் மறுத்ததாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. ஆனால் இப்போது திரிஷாதரப்புக்கு நெருக்கமானவர்களிடம் அதுபற்றி விசாரித்ததில் வேறு காரணம் தெரியவந்துள ...

Read More


 Tuesday, June 21, 2016

நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சில வருடங்களுக்கு முன்பே இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.  பின்னர் திரிஷாவுக்கும் பட அதிபர் வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடித்து நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள்.ஆனால் திடீரென்று அவர்களுக்குள் ...

Read More


 Wednesday, June 15, 2016

நயன்தாராவைப் பொறுத்தவரை எந்தமாதிரியான காட்சிகள் என்றாலும் பெரும்பாலும் சிங்கில் டேக்கில் ஓகே செய்து விடுவார். சில சமயங்களில் இயக்குனர்கள் வித்தியாசமாக எதிர்பார்த்தால், அவர்களை ஒருமுறை நடிக்கச் சொல்லி கேட்டு அதை பார்க்கும் நயன், அடுத்த நிமிசமே அதேபோன்ற பர்பாமென்ஸை கொடுத்து கைதட்டலையும் வாங்கி விட்டு செல்வார். அந்த அளவுக்கு நடிப்பு என்று வந்து விட்டால் தீயாக இருப்பார். ஆனால் நடிப்பில் இப்படி நல்ல ...

Read More


 Monday, June 6, 2016

காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு முத்தக்காட்சி சர்ச்சையில் சிக்கினார். ஒரு பாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் ரந்தீப், காஜலுக்கு வேண்டுமென்றே முத்தம் கொடுத்தார் என்று ஒரு சர்ச்சை எழுந்தது.அவரும் கோபப்பட்டு படப்பிடிப்பிலிருந்து கிளம்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் நடந்தது.

இதில் காஜல் ‘ரந்தீப் மிகவும் நல்லவர், அவர் மனிதாபிமானம் கொண்டவர்’ என புகழ் ...

Read More


 Friday, June 3, 2016

சிலை திருட்டு என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. பல முக்கிய புள்ளிகளே இந்த மாதிரி திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் முன் அறிவிப்பின்றி போலிஸார் நடத்திய சோதனையில் பல சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த சிலை திருட்டு விஷயத்தில் முக்கியமான நடிகையின் பெயர் அடிப்படுகின்றதாம், அவர் நடனம் சம்மந்தப்பட்ட துறையில் ...

Read More


 Tuesday, May 31, 2016

நடிகர் சூர்யாவிற்கு எதிராக இரண்டு பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை அடையாரில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டு வாலிபர்களை தாக்கியதாக போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் விசாரித்ததில், அவர்கள் இருவரும் பைக்கில் ஒரு பெண்ணை இடித்துவிட்டு, வம்பு செய்துள்ளனர். அதில் ஒருவர் கால்பந்து வீரர் என கூறப்படுகிறது.

காரில் இருந்து அதை பார்த்த சூர்யா உடனே சென்று அவர்களை தட்டிகேட்டுள்ள ...

Read More


 Thursday, May 26, 2016

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக பிரபலமானவர் அட்லி. இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதன் பிறகு விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தெறி வெற்றியை அடுத்த ...

Read More


 Wednesday, May 25, 2016

சந்தானம் தற்போது காமெடி வேடங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.தில்லுக்கு துட்டு படத்தையடுத்து சர்வர் சுந்தரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.இதனையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குனர் மணிகண்டனும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில்  அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் நடிப்பத ...

Read More


Top