Cine Gossips

 Tuesday, May 24, 2016

கே.வி.ஆனந்த் விஜய்சேதுபதியைக்கொண்டு தான் இயக்கும் படத்திற்கு மொத்தமாக 6 மாதம் கால்சீட் கேட்டாராம் கே.வி.ஆனந்த். ஆனால் அப்படி கொடுக்க மறுத்து விட்டாராம் விஜய்சேதுபதி. அதோடு, நான் ஒரே நேரத்தில் 6 படங்களில் நடிக்கிறேன். இந்த நேரத்தில் மொத்த கால்சீட்டையும் உங்களுக்கே தந்துவிட்டு மற்றவர்களை வெயிட் பண்ண வைக்க முடியாது. வேண்டுமானால் 3 மாதங்களுக்கு மாதம் 20 நாள் வீதம் கால்சீட் தருகிறேன். அதற்குள் உங்கள ...

Read More


 Friday, May 20, 2016

அதர்வா தற்போது ‘செம போத ஆகாத’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அதர்வாவின் முதல் படமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். தாமாகவே தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக பெப்பி சாங் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் யுவன். பொதுவாக பாடல் காட்சி என்றால் நடன இயக்குனர்களை கொண்டுதான் உருவா ...

Read More


 Thursday, May 19, 2016

அஜித் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.இதில் சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. அஜித் கூட ‘நானே பேசுகிறேன்’ என்று கூறினார்.ஆனால், சந்தானம் அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்க தன்னால் முடியாது என்று  கூறியதாக​ செய்தி வெளியாகியுள்ளது.

...

Read More


 Saturday, May 14, 2016

24, தெறி என தொடர் வெற்றிகளால் சந்தோஷத்தில் உள்ளார் சமந்தா. இவர் இன்னும் சில மாதங்களுக்கு எந்த படத்திலும் நடிப்பது இல்லை என்று முடிவெடுத்துள்ளார்.இதற்கு பலரும் பல காரணம் கூறினாலும், சமீபத்தில் இவருக்கு தோல் சம்மந்தப்பட்ட நோய் உள்ளது, அதனால், சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறார் என சில வதந்தி வெளியானது.

இதைக்கேள்விப்பட்ட சமந்தா, இப்படியெல்லாம் யார் வந்ததியை கிளப்புவது என கோபத்தில் கடும் உள ...

Read More


 Friday, May 13, 2016

தமிழ் சினிமாவின் ஸ்டார் பிரதர்ஸ் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவருக்கும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.இருந்தாலும் இவர்கள் இருவரும் இதுவரை ஒருமுறை கூட ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இது கூடிய விரைவில் நடக்கும் என தெரியவந்துள்ளது.

சூர்யா இப்போது நடித்துவரும் s3 (சிங்கம் 3) படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசு ...

Read More


 Tuesday, May 10, 2016

காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ்.அதன் பின் சில படங்களில் காமெடி ஹீரோவாகவும் நடித்தவர் மீண்டும் காமெடியனாகவே மாறினார். நடிகர் சங்கத்தேர்தலிலும் வெற்றி பெற்று துணைத்தலைவராக உள்ளார்.தற்போது வருகிற தமிழ்நாடு தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். சமீபத்தில் இவர் போட்டியிடுகிற திருவாடனை தொகுதிக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் ஜாதி அடிப்படையில் ஓட்டு கேட்டு வர ...

Read More


 Monday, May 9, 2016

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக அறிமுகமானார். அதன் பிறகு உத்தம வில்லன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மலையாள படங்களிலும் வில்லியாகவோ அல்லது இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகவோதான் நடித்துள்ளார்.

தற்போதுதான் எங்கிட்ட மோதாதே படத்தில் நட்டி ஜோடியாகவும், பிறை தேடிய நாட்கள் என்ற படத்தில் அசோக் செல்வன் ஜோடியாகவும் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். இனி ...

Read More


 Thursday, May 5, 2016

மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருப்பவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் நாயகியான இவர் தமிழில் நடித்துள்ள முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், விஜய்சேதுபதி, விக்ரம்பிரபு போன்ற நடிகர்கள் நடிக்கும் புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதில் விஜய்சேதுபதி தனது படத்திற்கு மஞ்சிமா மோகன் வேண்டும் என்று கேட்டே ...

Read More


 Wednesday, April 27, 2016

சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படமும், நடிகர் விஷால் நடித்த, மருது படமும், ஒரே நாளில் வெளியாகின்றன. நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்து, பாண்டிராஜ் இயக்கிய படம், இது நம்ம ஆளு. இந்த படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

நடிகர் விஷால், நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்க, குட்டிப்புலி, கொம்பன் படங்களால் பிரபலமான முத்தையா இயக்கிய படம், மருது. இந்த படத்தை, ஐங்கரன் நிறுவனம் வெளியிட ...

Read More


 Wednesday, April 27, 2016

 விஜய் நடிக்கும் 60வது படதில் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், சுகுமாறன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

வைரமுத்து பாடல்கள் எழுத, அனல் அரசு சண்டை பயிற்சி கொடுக்கிறார். எடிட்டிங்- பிரவீண், கலை-பிரபாகரன். இவர்கள்தான் விஜய் 60 படத்தின் முக்கிய டெக்னீஷியன்கள். ...

Read More


Top