Latest News

பிரபல நடிகை விக்ரமின் 'சாமி 2' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம்!

Tags: Vikram   
Slug: Actress to act in police role in vikrams sami 2

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது  இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க உமா ரியாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.vஉமா ரியாஸ் ஏற்கனவே அருள்நிதியின் 'மெளனகுரு' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கணவர் ரியாஸ்கானுடன் 'சென்னை விடுதி' என்ற படத்திலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் உமாரியாஸ் தொடர்ந்து பெண் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்.

sub news
Posted By
yarunraj

Saturday, December 23, 2017

Other Latest News

 Thursday, December 21, 2017

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அண்மையில் வெளியான படம் ‘அருவி’ . இப்படத்தைப் பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

‘‘படத்தில் என்னைய ...

அருண் பிரபு

Read More


 Wednesday, December 20, 2017

இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து பிரியதர்ஷினி இயக்கத்தில் உதயநிதியின்  நிமிர் என்ற படம் உருவாகி வருகிறது . இந்த படம் அடுத்த மாதம் வெளியாக்குகிறது . இதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய ப ...

udhayanidhi stalin

Read More


 Tuesday, December 19, 2017

இயக்குனர் சங்கர்,  ரஜினி  நடித்துள்ள  2 .௦  படத்தின் இறுதிக்கட்ட வேலையை ஒரு பக்கம்  விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் . இன்னொரு பக்கம்  இயக்குனர் பா.ரஞ்சித்துடன் ...

Rajini, RANJITH, DANUSH

Read More


 Monday, December 18, 2017

சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பலரது வாழ்த்து மடலில் இடம்பெறாமல் செல்வதில்லை என்பதே அருவியி ...

shankar

Read More


 Friday, December 15, 2017

தளபதி விஜய் நல்ல படங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்தால் உடனே நேரம் கிடைக்கும் போது அப்படத்தை பார்த்துவிடுவார். பிறகு அந்த படக்குழுவினரை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பார். சமீபத்தி ...

Sibiraj

Read More


Top