Latest News

ஆர்யா சின்னத்திரைக்கு ....

Tags: Arya    Santhana Devan    Color's tamil   
Slug: Arya enter in television

நடிகர் ஆர்யா கேரளாவை சேர்ந்தவர். இவர் "அறிந்தும் அறியாமலும்" படத்தில் அறிமுகமாகி நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை என 40 படங்கள் நடித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்து வந்தவர். ஆனால் தற்போது நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை, விஎஸ்ஓபி, யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களுரு நாட்கள், கடம்பன் என்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது அவர் “சந்தனத் தேவன்" கஜினிகாந்த்  படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலர்ஸ் சேனலில் ஸ்டார் அட்ராக்ஷன் ஆர்யா தான். இவர் சேனலின் விளம்பர தூதராகவும், அதே சேனலில் "எங்க வீட்டு மாப்பிள்ளை" என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார். இந்த நாடகம் இன்று துவங்க உள்ளது. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் இவருக்கு சுயம்வரம் பணியில் பெண்தேடி வெற்றி பெறுபவரை இவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறுகிறார்கள்.

 

sub news
Posted By
sumithra

Monday, February 19, 2018

Other Latest News

 Friday, February 16, 2018

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இதனை தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியவர்க ...

Karthick Naren, Arvind Swami, Shriya Saran, athmika

Read More


 Thursday, February 15, 2018

ரங்கம்மாள் பாட்டி தமிழ் படங்களில் பாட்டியாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று அதில் வரும் ரூ.500 கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர் மெரினா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக சி ...

ranganmal, Bindu Kaushik, Nadigar, Marina Beach

Read More


 Thursday, February 15, 2018

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கி நேற்று முன்தினம் ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில ...

, Hindi , Tamil, thamana, aanmigam, Isha Yoga Center

Read More


 Wednesday, February 14, 2018

பால்கி இயக்கிய "பேட் மேன்" படத்தில் அக்ஷய்,ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முதன்மை ரோலில் நடித்துள்ளார். இந்த படம் "மாதவிடாய்" பிரச்சனையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டர ...

Radhika Apte, akshay kumar, Padman, Palki, Sonam Kapoor

Read More


 Wednesday, February 14, 2018

இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி "நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ " ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் நாச்சியார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்க ...

Naachiyaar, Theater, Manusana Nee, Exam, Tamilnadu

Read More


Top