Latest News

விஷால் படத்தில் பாடிய​ தனுஷ்

Tags: Dhanush    Vishal   
Slug: Dhanush sung in vishals film

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து சுப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி,ராஜ்கிரண், சூரி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடல் இந்த படத்தின் சிறந்த​ பாடலாக​ அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், விஷால் படத்தில் தனுஷ் பாடியது இதுவே முதன்முறை ஆகும்.

sub news
Posted By
Nihi

Thursday, November 30, 2017

Other Latest News

 Wednesday, November 29, 2017

காக்கா முட்டை படத்தை இயக்கியா மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது . சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாக அன்புச்செழியனுடன் மணிகண்டன் ஒப்பந்தம் போட்டுள்ளார். தனியாக சம்பளம் ஏதும் பே ...


 Tuesday, November 28, 2017

தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லோரும் வித்தியாசமான முயற்சிகளை தேடி நடித்து வருகின்றனர். இந்நிலையில் தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதோடு அடுத்து 'சிக்கரி ஷாம்பு'  என்ற படத்தில் இவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட முதியவராக இதில் ...


 Saturday, November 25, 2017

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் விவேகம். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் செம்ம சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி, மீண்டும் சிவா - அஜித் கூட்டணியில் அடுத்தப்படத்தின் டைட்டில் விசுவாசம் என்று வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்மை ரேஸில் இருப்பது அனுஷ்கா ...


 Friday, November 24, 2017

தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம் என லைனில் இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் வைபவ், பிரியாவை வைத்து மேயாத மான் என்ற படத்தை இயக்கியவர் ரத்னகுமார். இவரின் அடுத்த படத்தின் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை வெண்டர்பார் மற்றும் கார்த்திக் சுப ...


 Wednesday, November 22, 2017

தளபதி விஜய்  நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் 5வது வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வசூலில் மாஸ் காட்டிவரும் இப்படத்திற்கு எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது நமக்கு தெரியும். இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.120 கோடிக்கு வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ. 240 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் ...


Top