Latest News

விஷாலுக்கு இருக்கும் தில் கமலுக்கு இல்லை -- தினகரன்

Tags: Vishal    Kamal    Thinagaran    Dil kalam does not have vishal dinakaran

கமல்ஹாசன்  ஒரு வார இதழில் ஆர். கே.நகர் தொகுதியில் தினகரன்  விலை  கொடுத்து வெற்றி  பெற்றார் என்றும், இதற்கு  மக்கள் உடந்தையாக இருப்பது மிக பெரிய சோகம் என்றும்  கூறியுள்ளார். இதற்கு தினகரன்  மரணம்  அடைந்த  தன் ஆதரவாளர் சந்தானம்   படத்திறப்பு  விழாவிற்கு சென்றபோது  அங்கு செய்தியாளர்களை சந்தித்து  கமலுக்கு பதிலளித்தார். இதில்     அவர் கூறியது நடிகர் விஷாலுக்கு இருக்கும் தில் கமலுக்கு இல்லை என்றும், விஷால் ஆர். கே.நகர் தொகுதியில் துணிச்சலாக  போட்டியிட்ட போது அவரை தடுக்கும் சதி  செய்யப்பட்டது என்றும், அவர் களம்  இறங்கியது போல்  கமலும் போட்டியிட்டுருந்தால்  களம்  என்றால் என்ன என்ற நிலவரம்  தெரிந்திருக்கும்.  கமல், ஜெயலலிதா இல்லாததால் கபடி விளையாடநினைக்கின்றார். கமல்  ரஜினி  ஆகிய இருவரும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பே பாகுபாடின்றி அனைத்து  கட்சினரிடம் இருந்தும் எதிர்ப்பு வருவதை மக்கள் அமைதியாக கவனித்து வருவதாகவும், இதன் தாக்கம்  தேர்தலின் போது  தெரியும்  என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.

sub news
Posted By
sumithra

Friday, January 5, 2018

Other Latest News

 Friday, January 5, 2018

The latest is that vikaram has signed a brand new film produced by none other than ulaganayagan kamal Hassan himself. 2018 seems to be the year of surprises and breathtaking announcements which sta ...

Read More


 Saturday, December 23, 2017

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது  இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக் ...

Read More


 Thursday, December 21, 2017

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அண்மையில் வெளியான படம் ‘அருவி’ . இப்படத்தைப் பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

‘‘படத்தில் என்னைய ...

Read More


 Wednesday, December 20, 2017

இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து பிரியதர்ஷினி இயக்கத்தில் உதயநிதியின்  நிமிர் என்ற படம் உருவாகி வருகிறது . இந்த படம் அடுத்த மாதம் வெளியாக்குகிறது . இதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய ப ...

Read More


 Tuesday, December 19, 2017

இயக்குனர் சங்கர்,  ரஜினி  நடித்துள்ள  2 .௦  படத்தின் இறுதிக்கட்ட வேலையை ஒரு பக்கம்  விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் . இன்னொரு பக்கம்  இயக்குனர் பா.ரஞ்சித்துடன் ...

Read More


Top