Latest News

விஜய் நடித்த மெர்சல் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா!

Tags: Vijay   
Slug: Do you know the total box office collection of vijays mersal

தளபதி விஜய்  நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் 5வது வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வசூலில் மாஸ் காட்டிவரும் இப்படத்திற்கு எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது நமக்கு தெரியும். இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.120 கோடிக்கு வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ. 240 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ.

    சென்னை- ரூ. 12.85 கோடி
    செங்கல்பட்டு- ரூ. 22 கோடி
    கோயம்புத்தூர்- ரூ. 20 கோடி
    மதுரை- ரூ. 21 கோடி
    திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ. 8 கோடி

sub news
Posted By
yarunraj

Wednesday, November 22, 2017

Other Latest News

 Saturday, November 18, 2017

தளபதி விஜயின் மெர்சல் படம் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மெர்சல் சில வாரங்களுக்கு முன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் டப் செய்து ரிலிஸ் செய்தனர். விஜய்க்கு தெலுங்கில் இதுவரை பெரிய மார்க்கெட் இல்லை. மெர்சல் படத்திற்கு அங்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது, முதல் வார இறுதியில் தெலுங்கில் ரூ 8 ...


 Saturday, November 18, 2017

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.'சதுரங்க வேட்டை' இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்திருக்கிறது. உண்மைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' .

...

 Monday, November 13, 2017

பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் பெயர் பெற்றவர் . இவர் இயக்கிய  பிரமாண்ட ஹிட் அடித்த படம் "கத்தி". இப்படத்தின் கதை என்னுடையது என சில வருடங்கள் முன் ஒருவர் பேட்டிக்கொடுத்தார், அப்போது எல்லோரும் அவரை கிண்டலாக பேசினார்கள். இந்நிலையில் திரையரங்கில் வெற்றி நடைப்போடும் "அறம்" படத்தை இயக்கிய வேறு யாருமில்லை கத்தி என்னுடைய கதை என்று சொன்ன கோபி த ...


 Wednesday, November 8, 2017

நடிகர் வைபவ் நடிப்பில், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஆர்.கே.நகர்". இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருக்கிறது தற்போது நன்றாக ஓடினாலும் படக்குழு மேல் ஒரு சிலர் கோபமாக உள்ளனர். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இருக்கிறது. அண்மையில் பாடகர் கிரிஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ...


 Monday, October 23, 2017

பாஜகாவை சேர்ந்த எச்.ராஜா கூறிய கருத்துக்கள், நடிகர் விஜய்யை 'ஜோசப் விஜய்' என குறிப்பிட்டு அவரை கிறிஸ்தவராக பிரித்து காட்ட சர்ச்சையாக மாறியுள்ளது. தற்போது எச்.ராஜாவின் கருத்துக்கு பதிலடி  கொடுத்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியது, "விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடை ...


Top