Latest News

"நாடக மேடை": கார்த்திக் நரேன் தயாரிப்பு....

Tags: Karthick Naren    Arvind Swami    Shriya Saran    athmika   
Slug: Drama platform karthik narain production

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இதனை தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியவர்களை வைத்து இயக்கி உள்ளார். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அவர் இந்த படம்  வெளியாகுவதற்கு  முன்பே அடுத்த படமான "நாடக மேடை" என்ற படத்தை  நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்  பட நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கிறார்.இதில் ஒளிப்பதிவாளராக சுஜித் சரங், இசையமைப்பாளராக ரோன் ஈத்தன் யோகன், ஸ்ரீஜித் சரங் எடிட்டராகவும் இருக்கின்றனர்.இந்த படத்தில் யாரும் யூகிக்க முடியாத நட்சத்திர கூட்டணியுடன் களமிறங்க உள்ளாராம். இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

sub news
Posted By
sumithra

Friday, February 16, 2018

Other Latest News

 Thursday, February 15, 2018

ரங்கம்மாள் பாட்டி தமிழ் படங்களில் பாட்டியாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று அதில் வரும் ரூ.500 கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர் மெரினா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக சி ...

ranganmal, Bindu Kaushik, Nadigar, Marina Beach

Read More


 Thursday, February 15, 2018

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கி நேற்று முன்தினம் ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில ...

, Hindi , Tamil, thamana, aanmigam, Isha Yoga Center

Read More


 Wednesday, February 14, 2018

பால்கி இயக்கிய "பேட் மேன்" படத்தில் அக்ஷய்,ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முதன்மை ரோலில் நடித்துள்ளார். இந்த படம் "மாதவிடாய்" பிரச்சனையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டர ...

Radhika Apte, akshay kumar, Padman, Palki, Sonam Kapoor

Read More


 Wednesday, February 14, 2018

இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி "நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ " ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் நாச்சியார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்க ...

Naachiyaar, Theater, Manusana Nee, Exam, Tamilnadu

Read More


 Tuesday, February 13, 2018

நடிகர் சூர்யா தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பிரபலமாக திகழ்கிறார். இவரது ஒவ்வொரு படங்களும் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் வெளியாகின்றது. இவர் அதிக படியான ரசிகர்களை கவர ...

Surya, Tamil, twitter, fans, Malayalam, theaters, 4 million

Read More


Top