Latest News
காலா மற்றும் 2 .௦
Tags: Rajini RANJITH DANUSHஇயக்குனர் சங்கர், ரஜினி நடித்துள்ள 2 .௦ படத்தின் இறுதிக்கட்ட வேலையை ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் . இன்னொரு பக்கம் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.
தற்போது காலா படத்தில் எடிட்டிங் வேலைகள் நடைப்பெற்று வருகின்றது சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் உள்ளது.ரஜினியின் 2 .௦ படம் ஜனவரி மாதம் வெளியாவதாக இருந்தது கிராபிக்ஸ் வேலைகள் தொய்வு ஏற்பட்டதால் ரிலீஸை ஏப்ரல் மாதம் தள்ளிவைக்கப்பட்டது .காலா படத்தை, 2 . 0 படத்திற்கு முன்பு வெளியிடுவதாக திட்டமிட்டாராம் தனுஷ் .
இதற்கு லைகா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் லைகா இந்த படத்தை வாங்கி கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டதாம் .அதன் பிறகு காலா படத்தை 2 .௦ படத்திற்குப் பின்பு வெளியிடுவதாக தனுஷ் சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
Tuesday, December 19, 2017
Monday, December 18, 2017
V.MH.uFkhd; nkh;ry; glj;ij mLj;J u[pdpapd; 2.0 glj;jpw;F rHt jhsk; kak;,,e;jpad;-2 glq;fSf;F kw;Wk; ,e;jp kiyahsk; Mfpa nkhopfspy; gy ghly;fs; ,iraikf;fpwhH.mtH cs;ehl;by; kl;Lkpy;yhky; ntspehl;bYk; gpukhz;l ,ir epfo;r;rpfis mbf;fb elj;jp tUfpwhH.
...Monday, December 18, 2017
சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பலரது வாழ்த்து மடலில் இடம்பெறாமல் செல்வதில்லை என்பதே அருவியின் வெற்றி. தற்போது இப்படத்தை இயக்குனர் ஷங்கர் பார்த்து தனது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார். இப்படம் பற்றி அவர் கூறுகையில் " அருவி ஒரு நல்ல படம், எல்லா முகமூடிகளையும் தி ...
Friday, December 15, 2017
தளபதி விஜய் நல்ல படங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்தால் உடனே நேரம் கிடைக்கும் போது அப்படத்தை பார்த்துவிடுவார். பிறகு அந்த படக்குழுவினரை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பார். சமீபத்தில் சத்யா படத்திற்காக சிபிராஜிற்கு விஜய் போன் செய்து வாழ்த்து கூறியதாக அவரே தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார். நேற்று நடந்த சத்யா வெற்றிவிழா கொண்டாட்டத்தில், விஜய் அவர்கள் இன்னும் சத்யா படத்தை பார்க் ...
Friday, December 15, 2017
நடிகை ரெஜினா கஸ்ஸாண்ட்ரா சிறந்த பிறந்த நாள் பரிசாக தயாரிப்பாளர்கள் படத்தின் நடிகையின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர். ரெஜினா கசண்ட்ரா தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது அவர் நடிகர் நானியின் தயாரிப்பில் AWE என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரெஜினாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஒரு பெண் ...
Thursday, December 14, 2017
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'காட்டேரி '. இதில் ஜீவா, வைபவ், ஆதிக் ரவிச்சந்திரன், அரவிந்த் ஆகாஷ், பாலாஜி தாரானேதரன், தனஞ்சனன், பிரவீன் KL, கருணாகரன், கே.வி. ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், புஷ்கர்-காயத்ரி. மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
வைபவ்விற்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. டீகே இப்படத்தை இயக்குகிறார்.
&n ...