Latest News

காக்கா முட்டை இயக்குனர் நடுத்தெருவில் இருக்க காரணம் இவர்தான்!

Tags: Manikandan    Kakka muttais director is in the middle of the street this is because of him

காக்கா முட்டை படத்தை இயக்கியா மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது . சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாக அன்புச்செழியனுடன் மணிகண்டன் ஒப்பந்தம் போட்டுள்ளார். தனியாக சம்பளம் ஏதும் பேசாமல் லாபத்தில் 40% ஷேர் என்று மணிகண்டனுடன் அன்புச்செழியன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நன்றாக சென்ற நிலையில் தன் 40% பங்கை இயக்குனர் கேட்டிருக்கிறார், ஆனால் படம் ஓடவில்லை என கூறிவிட்டாராம் அன்புச்செழியன். பின்னர் படத்தின் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை விற்று அதிக பணம் ஈட்டியுள்ளார் அன்புச்செழியன். இருப்பினும் தற்போதுவரை மணிகண்டனுக்கு தர வேண்டிய காசை கொடுக்கவில்லையாம், முறையான கணக்கும் காட்டவில்லையாம். இதனால் தற்போது பணகஷ்டத்தில் இருக்கும் மணிகண்டன் ஸ்க்ரிப்ட் எழுதுவது போன்ற சின்னசின்ன வேலைகளை செய்து வருகிறார். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாததால், தான் வாங்கிய சில சினிமா உபகரணங்களையும் விற்றுவிட்டாராம்.

sub news
Posted By
yarunraj

Wednesday, November 29, 2017

Other Latest News

 Tuesday, November 28, 2017

தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லோரும் வித்தியாசமான முயற்சிகளை தேடி நடித்து வருகின்றனர். இந்நிலையில் தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பில்லா பாண்டி ...

Read More


 Saturday, November 25, 2017

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் விவேகம். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் செம்ம சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கும் ...

Read More


 Friday, November 24, 2017

தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம் என லைனில ...

Read More


 Wednesday, November 22, 2017

தளபதி விஜய்  நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் 5வது வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வசூலில் மாஸ் காட்ட ...

Read More


 Saturday, November 18, 2017

தளபதி விஜயின் மெர்சல் படம் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மெர்சல் சில வாரங்களுக்கு முன் ஆந்தி ...

Read More


Top