Latest News

மகேஷ்பாபுவின் பரந்த மனது...

Tags: Mahesh Babu    Blind Students    cake    narmatha    Food   
Slug: Mahesh babus wide mind

நடிகர் மகேஷ்பாபு தான் சம்பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கும், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கும் உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சில கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து செயல்படுகிறார். தற்போது பிப்ரவரி 10 தேதி தனது 13 வது  திருமண நாளை ஐதராபாத்தில் உள்ள தேவ்னர் என்ற பள்ளியில் பயிலும் 600 கண் பார்வை அற்ற பிள்ளைகளுக்கு உணவு அளித்து, அவர்களுடன் இணைந்து கேட் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

sub news
Posted By
sumithra

Monday, February 12, 2018

Other Latest News

 Saturday, February 10, 2018

உமேஷ் சுக்லா இயக்கும் "102 நாட் அவுட்" என்ற படத்தை பெஞ்ச்மார்க் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து  தயாரிக்கிறார்கள். இதில் அமிதாப் பச்சன் 102 வயது முதியவராகவும், அவரது ...

Umesh Shukla, 102 not out, Amitabh Bachchan, Rishi Kapoor, may

Read More


 Saturday, February 10, 2018

செளதம்மேனன் இயக்கம் "துருவ நட்சத்திரம்" படத்தில் விக்ரம் நடிக்கின்றார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில்  நடைப்பெற்று  வருகிறது. இதனை அடுத்து அவர் அருண் ...

Ajith, Vijay Antony, Dhruva Natchathiram, kowtham menan

Read More


 Friday, February 9, 2018

ரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர் தானே தயாரித்து இயக்கியுள்ள "மை ஸ்டோரி" என்ற படத்தில் பிருத்விராஜ், பார்வதி நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் 'என்னு  நின்றே மொய்தீன்' ...

Love, Roshni Dinaker, Prithviraj, My Story, Parvathy

Read More


 Friday, February 9, 2018

நடிகை ஸ்ரேயா உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமாகி, விஜய்,ரஜினியுடன்  நடித்து பிரபலமானார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து கொண்டி ...

shriya, marriage, Tamil, Nirja, Telugu, Gayathri

Read More


 Thursday, February 8, 2018

நடிகர் சல்மான் கான் தயாரிக்க உள்ள "லவ்ராத்திரி" என்ற படத்தை அபிராஜ் மினாவாலா இயக்க உள்ளார். இதில் சல்மான் கான் தங்கையின் கணவர் ஆயுஸ் சர்மாவும், ஹீரோயினாக வாரினா ஹீசைன் அறிமுகமாகிய ...

Salman Khan, Abhiraj Minawala, varina hussain, lovrathiri movie, Love

Read More


Top