Latest News
சிம்புவை வைத்து இயக்க மறுப்பு தெரிவித்துள்ளார் மோகன் ராஜ்.
Tags: Simbu Mohan Raj Manirathinamஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு அன்பானவன் அசரதவன் அடங்காதவன் என்ற படத்தில் தயாரிக்கப்பாளர் மைக்கேளுக்கு சரியான ஒத்துழைப்புத்தராததால் அவர் தயரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் சிம்பு இவருக்கு 18 கோடி அபராதம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சனைக்கு பிறகு மணிரத்தினம் தயாரிக்கும் புதிய படத்திற்கு சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளார். அடுத்ததாக மோகன் ராஜ் சிம்புவை நடிக்க வைத்து இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகிறது. இதனை அவர் தவறான செய்தி என்று கூறி மறுத்துவிட்டார். அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
Thursday, January 11, 2018
Wednesday, January 10, 2018
ரஜினி ரசிகர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இடம் : அழகர்கோயில், மதுரை .
ரஜினி முன்பு ராகவேந்திரா மண்டபத்தில் பேசும் பொது இந்த விருந்தை பற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து பீட்ட ...
Wednesday, January 10, 2018
Mahavir Karna is the new upcoming film of Vikram. It is a Hindi movie. Chiyaan Vikram is playing a leading role in the movie. The Budget of the movie is 300 crores. The director ...
Tuesday, January 9, 2018
பாண்டியராஜன் நிறுவனம் தயாரிப்பில், எம்.எஸ்.ராஜ் இயக்கவுள்ள படத்தின் தலைப்பு "மெரினா புரட்சி" இந்த தலைப்பில் தெரிகிறது கடந்த ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட புரட்சியை பற்றிய ...
Monday, January 8, 2018
தமிழ்நாட்டின் தூய்மை இந்தியா திட்ட தூதராக நடிகர் கமல்ஹாசனை மத்திய அரசு நியமித்தது. இந்த திட்டத்தில் நடிகர்கள் தூதராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்க ...