Latest News

நாச்சியார் படம் 300 திரையரங்கில் திரையிட உள்ளது...

Tags: Naachiyaar    Theater    Manusana Nee    Exam    Tamilnadu   
Slug: Nachiyar film is screened in 300 theaters

இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி "நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ " ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் நாச்சியார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இருப்பதால் 300 திரையரங்குகளில் திரையிட உள்ளது. கடந்த ஆறு வாரங்களில் வெளிவந்த 20 படங்களில் ஒரு படம் கூட பெரிய அளவில் லாபத்தை தரவில்லை என்றும், 2017ம் வருடத்திய நிலைமை இந்த வருடமும் வந்துவிடுமோ என்று தியேட்டர்காரர்கள் அச்சத்தில் இருந்தாலும் இந்த ஆண்டு பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வருவதால் தியேட்டர் வசூல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் தேர்வு  ஆரம்பமாக இருப்பதால் ஒரு மாதத்திற்கு  பெரிய படங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று  தெரிகிறது.

 

sub news
Posted By
sumithra

Wednesday, February 14, 2018

Other Latest News

 Tuesday, February 13, 2018

நடிகர் சூர்யா தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பிரபலமாக திகழ்கிறார். இவரது ஒவ்வொரு படங்களும் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் வெளியாகின்றது. இவர் அதிக படியான ரசிகர்களை கவர ...

Surya, Tamil, twitter, fans, Malayalam, theaters, 4 million

Read More


 Monday, February 12, 2018

நடிகர் மகேஷ்பாபு தான் சம்பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கும், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கும் உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சில கிராமங்களுக்கு தேவைய ...

Mahesh Babu, Blind Students, cake, narmatha, Food

Read More


 Saturday, February 10, 2018

உமேஷ் சுக்லா இயக்கும் "102 நாட் அவுட்" என்ற படத்தை பெஞ்ச்மார்க் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து  தயாரிக்கிறார்கள். இதில் அமிதாப் பச்சன் 102 வயது முதியவராகவும், அவரது ...

Umesh Shukla, 102 not out, Amitabh Bachchan, Rishi Kapoor, may

Read More


 Saturday, February 10, 2018

செளதம்மேனன் இயக்கம் "துருவ நட்சத்திரம்" படத்தில் விக்ரம் நடிக்கின்றார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில்  நடைப்பெற்று  வருகிறது. இதனை அடுத்து அவர் அருண் ...

Ajith, Vijay Antony, Dhruva Natchathiram, kowtham menan

Read More


 Friday, February 9, 2018

ரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர் தானே தயாரித்து இயக்கியுள்ள "மை ஸ்டோரி" என்ற படத்தில் பிருத்விராஜ், பார்வதி நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் 'என்னு  நின்றே மொய்தீன்' ...

Love, Roshni Dinaker, Prithviraj, My Story, Parvathy

Read More


Top