Latest News

தளபதி விஜய்க்கு பிடித்த ஒரு படம் - சந்தோஷத்தில் இருக்கும் படக்குழு

Tags: Vijay    One of the favorite movie of thalapathi vijay the films crew was happy

தளபதி விஜய் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு பாராட்டு தெரிப்பவர். இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான "தீரன் அதிகாரம்" ஒன்று படத்தை பார்த்துள்ளார். இப்படம் அவருக்கு மிகவும் பிடித்து போகவே பட இயக்குனர் வினோத் அவர்களுக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை கூறியுள்ளார். இப்படி ஒரு தரமான படத்தை எடுத்ததற்கு எனது வாழ்த்துக்கள், இதுபோல் நல்ல படைப்புகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விஜய் பாராட்டியதை அரிந்த தீரன் படக்குழு மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக கூறப்படுகிறது.

sub news
Posted By
yarunraj

Friday, December 1, 2017

Other Latest News

 Thursday, November 30, 2017

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து சுப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' தற்போது தயாராகி வ ...

Read More


 Wednesday, November 29, 2017

காக்கா முட்டை படத்தை இயக்கியா மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது . சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டு ...

Read More


 Tuesday, November 28, 2017

தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லோரும் வித்தியாசமான முயற்சிகளை தேடி நடித்து வருகின்றனர். இந்நிலையில் தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பில்லா பாண்டி ...

Read More


 Saturday, November 25, 2017

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் விவேகம். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் செம்ம சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கும் ...

Read More


 Friday, November 24, 2017

தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம் என லைனில ...

Read More


Top