Latest News

சூர்யாவிற்கு 4 மில்லியன் ரசிகர்கள்...

Tags: Surya    Tamil    twitter    fans    Malayalam    theaters    4 million   
Slug: Surya has 4 million fans

நடிகர் சூர்யா தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பிரபலமாக திகழ்கிறார். இவரது ஒவ்வொரு படங்களும் கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் வெளியாகின்றது. இவர் அதிக படியான ரசிகர்களை கவர்ந்ததால் டுவிட்டரில் இவரை 4 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவர் நடித்த படங்களின் பர்ஸ்ட்லுக், டீசர்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் அதனை பெரிய அளவில் டிரன்டிங் செய்து வருகின்றனர்.

sub news
Posted By
sumithra

Tuesday, February 13, 2018

Other Latest News

 Monday, February 12, 2018

நடிகர் மகேஷ்பாபு தான் சம்பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கும், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கும் உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சில கிராமங்களுக்கு தேவைய ...

Mahesh Babu, Blind Students, cake, narmatha, Food

Read More


 Saturday, February 10, 2018

உமேஷ் சுக்லா இயக்கும் "102 நாட் அவுட்" என்ற படத்தை பெஞ்ச்மார்க் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து  தயாரிக்கிறார்கள். இதில் அமிதாப் பச்சன் 102 வயது முதியவராகவும், அவரது ...

Umesh Shukla, 102 not out, Amitabh Bachchan, Rishi Kapoor, may

Read More


 Saturday, February 10, 2018

செளதம்மேனன் இயக்கம் "துருவ நட்சத்திரம்" படத்தில் விக்ரம் நடிக்கின்றார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில்  நடைப்பெற்று  வருகிறது. இதனை அடுத்து அவர் அருண் ...

Ajith, Vijay Antony, Dhruva Natchathiram, kowtham menan

Read More


 Friday, February 9, 2018

ரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர் தானே தயாரித்து இயக்கியுள்ள "மை ஸ்டோரி" என்ற படத்தில் பிருத்விராஜ், பார்வதி நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் 'என்னு  நின்றே மொய்தீன்' ...

Love, Roshni Dinaker, Prithviraj, My Story, Parvathy

Read More


 Friday, February 9, 2018

நடிகை ஸ்ரேயா உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமாகி, விஜய்,ரஜினியுடன்  நடித்து பிரபலமானார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து கொண்டி ...

shriya, marriage, Tamil, Nirja, Telugu, Gayathri

Read More


Top