Latest News

அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் "சொடக்கு மேல சொடக்கு போட்டு" பாடலுக்கு தடை விதிக்க புகார் அளித்துள்ளார்.

Tags: Surya    Sathishkumar    AIADMK    thana serntha kootam   
Slug: The aiadmk administrative satish kumar has filed a complaint against the song sodakku mela sodaku

விக்னேஷ் சிவன்  இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள  " தானா  சேர்ந்த கூட்டம் "  திரைப்படத்தின்  பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில்  அதிமுக  நிர்வாகி சதீஸ்குமார்,  இந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடலான  "சொடக்கு  மேல சொடக்கு போட்டு" என்ற பாடலுக்கு தடைவிதிக்க   சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளித்துள்ளார். இந்த பாடல் இளைஞர்களிடம்  வன்முறையை தூண்டும்  வகையில் இருப்பதாலும், இதில் "கரைவேட்டி , வெள்ளைச்சட்டை  போட்டவனைப் பார்த்தா  வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுதுன்னு " என்ற வரிக்கு  ஏற்கனவே ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால்  அதிமுக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்த பாடலின்  இசையமைப்பாளர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

sub news
Posted By
sumithra

Saturday, January 6, 2018

Other Latest News

 Friday, January 5, 2018

கமல்ஹாசன்  ஒரு வார இதழில் ஆர். கே.நகர் தொகுதியில் தினகரன்  விலை  கொடுத்து வெற்றி  பெற்றார் என்றும், இதற்கு  மக்கள் உடந்தையாக இருப்பது மிக பெரிய சோகம் என்றும்   ...

Vishal, Kamal , Thinagaran

Read More


 Friday, January 5, 2018

The latest is that vikaram has signed a brand new film produced by none other than ulaganayagan kamal Hassan himself. 2018 seems to be the year of surprises and breathtaking announcements which sta ...

Vikram, Kamala Hassan

Read More


 Saturday, December 23, 2017

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது  இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக் ...

Vikram

Read More


 Thursday, December 21, 2017

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அண்மையில் வெளியான படம் ‘அருவி’ . இப்படத்தைப் பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

‘‘படத்தில் என்னைய ...

அருண் பிரபு

Read More


 Wednesday, December 20, 2017

இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து பிரியதர்ஷினி இயக்கத்தில் உதயநிதியின்  நிமிர் என்ற படம் உருவாகி வருகிறது . இந்த படம் அடுத்த மாதம் வெளியாக்குகிறது . இதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய ப ...

udhayanidhi stalin

Read More


Top