Latest News

பிரபலங்களை கவர்ந்த ‘அருவி’.

Tags: அருண் பிரபு    The famous movie falls attracted by celebrities

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அண்மையில் வெளியான படம் ‘அருவி’ . இப்படத்தைப் பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

‘‘படத்தில் என்னையும் எனது நிகழ்ச்சியையும் கிண்டல் செய்தாலும் ‘அருவி’ நல்ல படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் அருவி படம் “பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார் என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மற்றும் இப்படம் குறித்து, நடிகர் கார்த்தி “தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக இருப்பதனாலோ என்னவோ ‘அருவி’ படம் எனக்குள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமூகத்திற்கான சாட்டையடி கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இயக்குநர், படத்தை நல்ல என்டர்டெயினராகவும் நகர்த்தியிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அதிதியின் அர்ப்பணிப்பு அற்புதம். படத்தின் காட்சியமைப்புகள், இசை என அனைத்துமே ஒரு புதிய அனுபவத்தை தந்தது” என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்"

sub news
Posted By
yarunraj

Thursday, December 21, 2017

Other Latest News

 Wednesday, December 20, 2017

இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து பிரியதர்ஷினி இயக்கத்தில் உதயநிதியின்  நிமிர் என்ற படம் உருவாகி வருகிறது . இந்த படம் அடுத்த மாதம் வெளியாக்குகிறது . இதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய ப ...

Read More


 Tuesday, December 19, 2017

இயக்குனர் சங்கர்,  ரஜினி  நடித்துள்ள  2 .௦  படத்தின் இறுதிக்கட்ட வேலையை ஒரு பக்கம்  விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் . இன்னொரு பக்கம்  இயக்குனர் பா.ரஞ்சித்துடன் ...

Read More


 Monday, December 18, 2017

சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பலரது வாழ்த்து மடலில் இடம்பெறாமல் செல்வதில்லை என்பதே அருவியி ...

Read More


 Friday, December 15, 2017

தளபதி விஜய் நல்ல படங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்தால் உடனே நேரம் கிடைக்கும் போது அப்படத்தை பார்த்துவிடுவார். பிறகு அந்த படக்குழுவினரை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பார். சமீபத்தி ...

Read More


 Friday, December 15, 2017

நடிகை ரெஜினா கஸ்ஸாண்ட்ரா சிறந்த பிறந்த நாள் பரிசாக  தயாரிப்பாளர்கள் படத்தின் நடிகையின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர். ரெஜினா கசண்ட்ரா தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். நேற்று அ ...

Read More


Top