Latest News

"மெரினா புரட்சி" என்ற தலைப்பில் படம் உருவாக உள்ளது.

Tags: Siva kathikeyan    M.S.Raj   
Slug: The film is titled marina revolution

பாண்டியராஜன் நிறுவனம் தயாரிப்பில், எம்.எஸ்.ராஜ் இயக்கவுள்ள படத்தின் தலைப்பு "மெரினா புரட்சி" இந்த தலைப்பில் தெரிகிறது கடந்த ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட புரட்சியை பற்றியது என்று. ஏற்கனவே இன்று மாலை இந்த படத்தின்  தலைப்பு அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருபியான் இசையமைப்பாளருமாக இருக்கிறார்கள். தீபக் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூகவலையத்தளத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

sub news
Posted By
sumithra

Tuesday, January 9, 2018

Other Latest News

 Monday, January 8, 2018

தமிழ்நாட்டின்  தூய்மை  இந்தியா  திட்ட தூதராக நடிகர் கமல்ஹாசனை  மத்திய அரசு நியமித்தது. இந்த திட்டத்தில் நடிகர்கள் தூதராக  தீவிரமாக  செயல்பட்டு  வருகிறார்கள். திண்டுக்கல் மாநகராட்சியில், நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரை தூய்மை  இந்தியா  திட்ட தூதராக நியமித்துள்ளார். இதற்கான அறிமுக விழா நடத்தி திண்டுக்கல் மாவட்ட  ஆட்சித்  தலைவர் &n ...


 Saturday, January 6, 2018

விக்னேஷ் சிவன்  இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள  " தானா  சேர்ந்த கூட்டம் "  திரைப்படத்தின்  பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில்  அதிமுக  நிர்வாகி சதீஸ்குமார்,  இந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடலான  "சொடக்கு  மேல சொடக்கு போட்டு" என்ற பாடலுக்கு தடைவிதிக்க   சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அள ...


 Friday, January 5, 2018

கமல்ஹாசன்  ஒரு வார இதழில் ஆர். கே.நகர் தொகுதியில் தினகரன்  விலை  கொடுத்து வெற்றி  பெற்றார் என்றும், இதற்கு  மக்கள் உடந்தையாக இருப்பது மிக பெரிய சோகம் என்றும்  கூறியுள்ளார். இதற்கு தினகரன்  மரணம்  அடைந்த  தன் ஆதரவாளர் சந்தானம்   படத்திறப்பு  விழாவிற்கு சென்றபோது  அங்கு செய்தியாளர்களை சந்தித்து  கமலுக்கு பதிலளித்தார். இ ...


 Friday, January 5, 2018

The latest is that vikaram has signed a brand new film produced by none other than ulaganayagan kamal Hassan himself. 2018 seems to be the year of surprises and breathtaking announcements which started on day one itself and continues an amaze.If this project materializes vikaram will be the fourth hero to feature in the rajkamal banner after sathyaraj's kadamai kanniyam kattupadu, nassar ...


 Saturday, December 23, 2017

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது  இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க உமா ரியாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.vஉமா ரியாஸ் ஏற்கனவே அருள்நிதியின் 'மெளனகுரு' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கணவர் ரியாஸ்கானுடன் 'சென்னை விடுதி' என்ற ...


Top