Latest News

 Friday, May 27, 2016

சிம்பு-நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.  டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விநியோகம் செய்துள்ளது. சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இசையமைத்திற்கும் இந்த படத்தின் பாடல்கள் எற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற ...

சிம்பு, ஆண்ட்ரியா

Read More


 Thursday, May 26, 2016

சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர், இளம் கதாநாயகனை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.ஏற்கனவே சித்தார்த்துடன் சமந்தா இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது.

இ ...

சமந்தா, நாகசைதன்யா

Read More


 Wednesday, May 25, 2016

‘மிருகம்’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் ஆதி.கடந்த வருடம் இவருடைய நடிப்பில் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருத்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது மீண்டும் புதிய படம் மூலம் ஆதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நிக்கி கல்ராணி. இந்த புதிய படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் இயக்க​ உள் ...

நிக்கி கல்ராணி, ஆதி

Read More


 Tuesday, May 24, 2016

திரையுலகில் கடந்த சில வருடங்களாக கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தன. அவர்களை மையப்படுத்தியே கதைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி வருகிறது. கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வருகின்றன. நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளுக்கு அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. இதற்காக நட ...

உடல் எடையை கூட்டி குறைக்கும் முன்னனி நடிகைகள்

Read More


 Monday, May 23, 2016

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் இந்த படத்தின் 2ஆம் பாகமான 'பாகுபலி' 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியா ...

'பாகுபலி 2'

Read More


 Saturday, May 21, 2016

பல படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் தேமுதிக கட்சி என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு, அரசியலில் அதிக ஈடுபாடோடு செயல்பட்டு வந்ததால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர், யாரும் எதிர்பார்க்கப்படாத அளவிற்கு தோல்வி அடைந்தார்.

அதனால், அரசியலுக்கு தற்போது சிறிது காலம் முழுக்கு போட்டுவிட்டு திரைத்துறைக்கு மீண்டும் திர ...

தேர்தல் தோல்வியால் சினிமாவிற்கு திரும்பிய விஜயகாந்த்

Read More


 Thursday, May 19, 2016

தமிழக மற்றும் கர்நாடக போலீஸ் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனப்பமாக திகழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு, தமிழக போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பனின் மறைவுக்கு பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ்.

ரமேஷை தொடர்ந்து சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து கில்லிங் வீரப்பன் என்ற படத்தை இயக்க ...

ரஜினி, வீரப்பன், ராம்கோபால் வர்மா

Read More


 Wednesday, May 18, 2016

பெண்களுக்கு எதிரான கருத்துக்களை யாரேனும் பிரபலங்கள் சொல்லி விட்டால் மகளிர் அமைப்புகள் கொடி பிடித்து விடுகிறார்கள்.ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்போது தனது சார்பில் பெண்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.

இதை பற்றி அவர் கூறுகையில் இன்று பெண்கள் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பான ஆண்களுடன் மட்டுமே வெளியில் செல்ல வ ...

ஸ்ரீதிவ்யாவின், அட்வைஸ்!

Read More


 Wednesday, May 18, 2016

நடிகர் சங்க தேர்தலில் விஷாலும், ராதாரவியும் எதிரெதிர் துருவங்களாக நின்று செயல்பட்டனர். விஷாலை பற்றி ராதாரவியும், ராதாரவியை பற்றி விஷாலும் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டனர். தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘மருது’ என்கிற படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் ராதாரவியுடன் இணைந்து நடித்தது குறித்து விஷால் கூறும்போது, ‘மருது’ படத்தில் ராதாரவி அண்ணன் முக்கிய வேடத்தில் நடித்து ...

விஷால், ராதாரவி

Read More


 Tuesday, May 17, 2016

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோது. எந்தவொரு பொது விழாக்களிலும் கலந்து கொள்ளாத அஜித், எப்பவும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியது இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஓட்டுப்போடுவார்.

அதன்படி நேன்று(மே 16ம் தேதி) நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலிலும் நடிகர் அஜித் தன் ஓட்டை பதிவு செய்தார். சென்னை, திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் காலை 7. ...

அஜித்

Read More


Top