Latest News

 Tuesday, May 17, 2016

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய நேரம் முதல் பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களது வாக்கை பதிவு செய்து வந்தனர். அஜித், ரஜினி ஆகியோர் காலையிலேயே முதல் ஆளாக சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்ய நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு காலை 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை பார்ப்பதற்கும்,&n ...

வாக்குச் சாவடி, விஜய்!

Read More


 Saturday, May 14, 2016

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில், ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு கூட்டணியில் வெளிவந்த படம் சந்திரமுகி. தமிழில் அதிக வசூலை குவித்த படங்களில் சந்திரமுகிக்கும் தனி இடம் உண்டு. அதுமட்டுமதுல்லாது இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் மிரட்டியது.

இதனிடையே கன்னடத்தில் இயக்குநர் பி.வாசு, சிவராஜ்குமார், வேதிகாவை வைத்து சிவலிங்கா என்ற த்ரில்லர் படத்தை இயக்கினார். இப்படம் மாப ...

சந்திரமுகி-2 ல, லாரன்ஸ் , வடிவேலு

Read More


 Friday, May 13, 2016

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் 88 ஆவது தயாரிப்பாக தற்போது தயாரித்து வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.  விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இப்படத்தை இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் நடித்த கேத்ரின் தெரஸா இப்படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் கதைக்களம் அடர்ந்த காடுகளாம். இப்படத்தில் ஆர்யா 'கடம்பன்' என்ற மலைவாழ் இளைஞன் க ...

ஆர்யா, கடம்பன்

Read More


 Thursday, May 12, 2016

ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகம் செய்தவர் கே.பாலசந்தர்.அப்போது  ரஜினி, கே.பாலசந்தர் இயக்கத்தில் நடித்த எல்லா படங்களுமே வெற்றி படங்களாகவே அமைந்தன. இந்த நிலையில், கே. பாலசந்தருக்கு இணையாக தற்போதைய ஒரு இயக்குனரை குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

அவர், கபாலி படத்தை இயக்கியுள்ள ரஞ்சித்தான். இதுகுறித்து ரஜினி கூறியுள்ளதாவது, முன்பெல்லாம் பாலசந்தர் சார்தான் என்னை நடிக்க வைத் ...

கே. பாலசந்தருக்கு இணையாக தற்போதைய இயக்குனரை ஒப்பிட்ட​ ரஜினி

Read More


 Wednesday, May 11, 2016

 தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர் நாகேஷ். வார்த்தைகளால் நகைச்சுவை செய்து கொண்டிருந்த காலத்தில் உடல்மொழியில் நகைச்சுவையை அறிமுகம் செய்து வைத்த மகா கலைஞன். கடந்த 2009ம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார்.இவரை பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றை இயக்குனர் மனோபாலா பகிர்ந்துள்ளார். நாகேஷ் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாராம். மூன்று வருடத்தில் 500 படம் நடித்து பலருக்கும் தெரிய ...

நகைச்சுவை நடிகர் நாகேஷ், மனோபாலா

Read More


 Tuesday, May 10, 2016

விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கம் சார்பில் சில கட்சிகளை ஆதரவு அளித்து வந்தனர். இதற்கு நீண்ட நாட்களாக விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருந்தது.தற்போது விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்ரசிகர்கள் எந்த ஒரு கட்சிக்கு வேண்டுமானாலும் ஆதரவு தரலாம்.

ஆனால், விஜய் இயக்கத்தின் கொடியையோ, விஜயின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது என அதில் அவர் கூறியுள்ளார்.

...
தேர்தல் , விஜய்

Read More


 Tuesday, May 10, 2016

பீப் பாடலால் பெரிய பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது சிம்புவின் இமேஜ். தான் உருவாக்கிய பாடல் தமிழ் மக்கள் அனைவருக்கும் சென்றடைகிறது என தெரிந்து கொண்ட அவர், ஓட்டு போடுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல் ஒன்றை உருவாக்கிவருகிறார்.

அந்த பாடலிலிருந்து சில வரிகள் தற்போது வெளியாகியுள்ளது.அதன் வரிகள்
    ஓட்டு போட வேண்டியது உன் கடமை
    ப ...

சிம்பு , பீப் , வோட் பாடல்

Read More


 Monday, May 9, 2016

ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் படம் வாகா. விக்ரம் பிரபு, கன்னட நடிகை ரன்யா நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார், சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்தின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராணுவ வீரரான விக்ரம் பிரபு தாடியோடு இருக்கிறார். சீக்கிய வீரர்கள் தவிர மற்ற ராணு ...

ராணுவ வீரர் தாடி வைக்கலாமா - ஜி.என்.ஆர்.குமரவேலன் விளக்கம்

Read More


 Saturday, May 7, 2016

நடிகர் சூர்யா, நடிகை சமந்தா, இயக்குனர் விக்ரம் குமார், இசை ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு  திரு.இவர்களது கூட்டணியில் உருவான​ படம் 24.மேகமலை என்ற மலைக்கிராமத்தில் சூர்யா தனது மனைவி நித்யா மேனன் மற்றும் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.விஞ்ஞானியான இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் காலத்தை மாற்றியமைக்கும் கைக்கடிகாரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்.

இவரது அண்ணனான ஆத்ரேயா என்ற மற்றொரு சூர்யா, இந் ...

24 – திரை விமர்சனம்

Read More


 Friday, May 6, 2016

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, ஆகவே பெண்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை ப்ரியாமணி.விரைவில் ப்ரியாமணி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ...

பெண்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் , ப்ரியாமணி

Read More


Top