MOVIE REVIEW

Thirunal-Review

Cast Crew

Actor : Jeeva

Actress : Nayanthara

Director : P. S. Ramnath

Producer : M. Senthil Kumar

Story Writer :

Music Director : Srikanth Deva

Cinematography : Mahesh Muthuswami

கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திருநாள்.‛ஈ படத்திற்கு பின் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீவா - நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்". கதைப்படி, ஹீரோ ஜீவா, பிளேடு எனும் பெயரில் ஒரு பெரிய தாதாவின் கையாளாக கட்டப் பஞ்சாயத்து, தாதாயிஸம் செய்து வருகிறார். பெரிய தாதாவின் தொழில் பார்ட்னர் ஜோ மல்லூரி அவரது மகள் நயன்தாரா. இக்கட்டான சூழலில் நயனை, ஜீவா காப்பாற்ற இருவருக்கும் ஏற்கனவே கனவிலும், நிஜத்திலும் இருக்கும் காதல் மலர்கிறது. ஜீவா தனது போக்கிரி ராஜாவிற்க்குப் பிறகு எதிர்பார்கப்பட்ட படம் திருநாள்.ஆனால் இப்படம் அதை பூர்த்தி செய்யவில்லை. நயன்தாரா தனது கதாப்பாத்திரத்தை தெளிவாக​,அழகாக​ நடித்துள்ளார்.மேலும்,கருணாஸ் இதில் நடித்துள்ளார்,இவரை இப்படத்தில் உபயோகிக்கவில்லை என்றும் கூறலாம்.பின்பு கோபிநாத்தின் கதாப்பாத்திரம் அவர்க்கு ஏற்றதாக​ அமையவில்லை. இப்படத்தின் பாடல் வரிகள் சிறப்பாக​ அமைந்துள்ளது இப்படத்திற்க்கு பிளஸ் ஆக​ அமைந்துள்ளது. மேலும் இப்படத்தின் விமர்சனம் அரிய​ மேலே உள்ள​ வீடியோவை பார்க்கவும்.

movie review
Posted By
Nihi

Thursday, August 11, 2016

Rating :

Other Movie Reviews

review

 Thursday, August 11, 2016

இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்று கூறப ...

Read More


review

 Thursday, August 11, 2016

அரிமா நம்பி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த சங்கர்,இவரது இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இரு முகன்’. விக்ரம் முதல் முறையாக இரட்டை ...

Read More


review

 Thursday, August 11, 2016

சென்னை: கபாலி படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்ட்ரோ சீன் செம கலக்கலாக வந்துள்ளாதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப ...

Read More


Top